மேலும் அறிய

The GOAT: விஜய்யின் “தி கோட்” பட ரிலீஸ் தேதியில் சிக்கல்.. படக்குழுவினர் அப்செட்! ரசிகர்கள் ஷாக்!

The GOAT: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'The GOAT' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  

தமிழ் சினிமாவின் தளபதியாகக் கொண்டாடப்படும் நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' (The GOAT). நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

வரும் நாள்களில் நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக இறங்கப் போவதால், வழக்கமாக விஜய் படங்களின் ரிலீசுக்காக அவரின் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பை காட்டிலும், இப்படத்திற்கு இரட்டிப்பு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் 'தி கோட்' படத்தின்  ரிலீஸ் தேதி தள்ளிப் போகக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

 

The GOAT: விஜய்யின் “தி கோட்” பட ரிலீஸ் தேதியில் சிக்கல்.. படக்குழுவினர் அப்செட்! ரசிகர்கள் ஷாக்!


'தி கோட்' படத்தில் நடிகர் விஜய் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனால் இப்படத்தின் டீ ஏஜிங் பணிகள் தீவிரமாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் வெளியான தகவலின்படி இந்த டீ ஏஜிங் பணிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது. அதை கணக்கில் கொண்டு படத்தை செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்து இருந்தது. ஆனால் தற்போது டீ ஏஜிங் பணிகள் நிறைவடைய கால தாமதமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது முழுமையாக முடிவடைய கூடுதலாக பத்து நாட்கள் எடுத்துக் கொள்ளகூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தை ஏற்கெனவே குறிப்பிட்டது போல செப்டம்பர் 5ஆம் வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

டீ ஏஜிங் பணிகள் முடிந்த பிறகுதான் பிற போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை முழுமையாக செய்ய முடியும் என்பதால் அது கூடுதல் நாட்களை எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இதனால் 'தி கோட்' படக்குழுவினர்  கொஞ்சம் அப்செட்டில் உள்ளனராம். இதன் காரணமாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் படக்குழுவினர் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
15 ஆண்டுகளாகத் தொடரும் இசைப் பயணம்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனிருத்!
15 ஆண்டுகளாகத் தொடரும் இசைப் பயணம்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனிருத்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Embed widget