மேலும் அறிய

Beast Shooting Set Pics | சென்னை கனமழையில் வெள்ளக்காடான ’பீஸ்ட்’ ஷூட்டிங் செட்!

பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக , படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும்  சென்னையில் முகாமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கனமழை எதிரொலி காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் , பீஸ்ட் திரைப்படத்திற்காக அமைக்கப்பட்ட செட்டை சுற்றிலும் தண்ணீர் சூழப்பட்டுள்ளதால் தற்போது படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாத படமாக உருவாகி வருகிறது பீஸ்ட். மக்கள் அதிகளவு கூடும் ஷாப்பிங் மால் ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து மக்களை பிணைக்கைதிகளாக பிடித்துவிடுகிறார்கள். இதனையடுத்து தளபதி விஜய் பீஸ்ட் மோடுக்கு சென்று தீவிரவாதிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் ஒன் லைன் என்று செய்திகள் உலாவிக்கொண்டிருக்கிறது.

அதற்கு ஏற்றார் போல சென்னையின் முக்கியமான பகுதி ஒன்றில் , ஷாப்பிங் மால் போல் செட் அமைத்து அதில் பீஸ்ட் படத்தில் பெரும்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த மால்-ஐ சுற்றிலும் தண்ணீர் குளம் போல சூழ்ந்துள்ளது.இது சமந்தா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அந்த மாலில்தான் பீஸ்ட் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் அது செட்டை பாதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனராம் தயாரிப்பாளர் தரப்பு.  தற்போது அந்த பகுதியில்  சூழ்ந்துள்ள தண்ணீர் முற்றிலுமாக வடிந்த பிறகு மீதமுள்ள காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் நெல்சன் . 

Beast Shooting Set Pics | சென்னை கனமழையில் வெள்ளக்காடான ’பீஸ்ட்’ ஷூட்டிங் செட்!

பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்துக்கொள்வதற்காக , படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும்  சென்னையில் முகாமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.படத்தின் 85 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் , இறுதி காட்சிகளை  காஷ்மீரில் எடுத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால் பாதுகாப்பு நலன் கருதி படம் அங்கு எடுக்கப்படவில்லையாம் . எனவே ஜார்ஜியாவில் காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை போன்று செட் அமைத்து மீதமுள்ள காட்சிகளை எடுத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டிருக்கின்றனராம். விறு விறு கதைக்களத்துடன் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் மீது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்குமே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.அதற்கு காரணமாக நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தையும் கூறலாம்.பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் செல்வராகவன் , யோகி பாபு மலையாள நடிகர் டாம் சாக்கோ உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
Embed widget