மேலும் அறிய

Vijay Devarakonda Next: பூரி ஜெகன்நாத்துடன் மீண்டும் இணையும் விஜய்தேவரகொண்டா.. தேசப்பற்று கதை.. ஜான்வி ஹூரோயின்.. அசரவைக்கும் அப்டேட்..!

நடிகர் விஜய்தேவரகொண்டா அடுத்ததாகவும் பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

தெலுங்கில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான  ‘நுவ்விலா ’ படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய்தேவரகொண்டா. அதன் பின்னர் சில படங்களில் நடித்த விஜய் தேவர கொண்டா, அர்ஜூன் ரெட்டி படத்தில் நடித்தார். இந்தப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது,  தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவருக்கு ரசிகர்களை பெற்றுத்தந்தது.

தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டாக்ஸி வாலா, டியர் காம்ரேடு, வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த விஜய்தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லிகர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில்  ‘பாக்ஸர்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் நடிகை அனன்யா பாண்டே, பிரபல குத்து சண்டை வீரரான மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், விஷூ ரெட்டி உள்ளிட்ட  பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் போஸ்டர்கள் முன்னதாக சமூகவலைதளங்களில் வைரலானது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்ததாகவும் பூரி ஜெகநாத்துடன் விஜய் தேவரகொண்டா இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

பூரி ஜெகநாத் தான் முன்பே எழுதி வைத்த  ‘ஜனகனமண’  கதையை விஜய் தேவரகொண்டாவிடம் சொல்ல அந்தக்கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அதில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார். படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்த நிலையில் இந்தப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறதாம். இந்தப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மதியம் 2.20 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.

தேசபற்றை மையமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் கதையை பூரி ஜெகன்நாத் முன்னதாக பிரபல நடிகர் மகேஷ் பாபுவிடம் சொன்னார். ஆனால் அது படமாக வில்லை. இந்த நிலையில்தான் தற்போது விஜய் தேவகொண்டாவிடம் ஓகே வாங்கியிருக்கிறார் பூரி. இந்தப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget