மேலும் அறிய

Connect movie : ஆஹா! ஓஹோ ! என நயனை பாராட்டிய விக்கி... திரையிடப்பட்ட "கனெக்ட்" ஸ்பெஷல் ஷோ

Connect Movie : அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள "கனெக்ட்" திரைப்படத்தில் லீட் ரோலில் நடிக்கும் நயன்தாராவை புகழ்ந்த விக்னேஷ் சிவன் ட்விட்டர் பதிவு

Connect Movie : கனெக்ட் படக்குழுவினருக்கு வாழ்த்து... தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள அனுபம் கெர்

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் என்று அழைக்கப்படும் முன்னணி நடிகை நயன்தாரா மிகவும் பிரபலமானவர். அது மட்டுமின்றி வணீக ரீதியாகவும் முன்னணியில் இருக்கும் ஒரு கதாநாயகி. மிகவும் பிஸியான நயன்தாரா கைவசம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார் அதில் இன்று அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "கனெக்ட்". இப்படத்தின் ஸ்பெஷல் காட்சியை தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினருடன் பார்த்துள்ளார் நயன்தாரா. படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் "கனெக்ட்" படத்தை ஒரு சிறந்த படமாக வழங்கியதற்கு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

Connect movie : ஆஹா! ஓஹோ ! என நயனை பாராட்டிய விக்கி... திரையிடப்பட்ட

சிறப்பு காட்சியை திரையிட்ட படக்குழுவினர்:

செப்டம்பர் 8ம் தேதி, தனது தயாரிப்பில் உருவாகியுள்ள "கனெக்ட்" படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து அவர்களை வாழ்த்தியதுடன் படத்தின் லீட் ரோலில் நடிக்கும் நயன்தாராவை புகழ்ந்த விக்னேஷ் சிவன்  அவருடன் சேர்த்து மற்ற படக்குழுவினருடன் சேர்ந்து ஒரு புகைப்படமும் எடுத்து கொண்டார். அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரீ என்ட்ரி கொடுக்கும் அனுபம் கெர்:

பாலிவுட் நடிகரான அனுபம் கெர் தமிழ் சினிமாவில் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னர் 2007-ஆம் ஆண்டு வெளியான குற்றப்பத்திரிகை படத்தில் ராஜிவ் காந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த அப்படத்தில் சத்யராஜும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

விரைவில் அறிவிப்பு வெளியாகும்:

"கனெக்ட்" திரைப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மேலும் ஒளிப்பதிவாளராக மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி மற்றும் ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Embed widget