மேலும் அறிய

Vidamuyarchi: அஜர்பைஜானை கலக்கும் அஜித்.. நடிகர் அர்ஜூன் வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் வைரல்

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் அர்ஜுன் இருவரும் டின்னர் சாப்பிடும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது

விடாமுயற்சி

நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கு இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மங்காத்தா படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அர்ஜூன் இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார். நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் இருவரும் இணைந்து இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

அஜர்பைஜானில் படப்பிடிப்பு

விடாமுயற்சி திரைப்படம் முழுக்க முழுக்க அக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு  துபாய் மற்றும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படம்  பற்றி எந்த தகவலும் கசிந்துவிட முடியாதபடி படக்குழு கவணமாக இருந்து வருகிறது.. இந்தப் படத்தில் நடிகர் அஜித்துடன்  நடிகர் ஆரவ் இணைந்து நடிக்கிறார். சமீபத்தில்  தனது எக்ஸ் தளத்தில் அஜித் குமாருடன் இணைந்து அவர் புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் இணையதளத்தில் பரவலாக கவனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்துடன் டின்னர் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ஆரவ். இந்தப் புகைப்படத்தில் அஜித் , அர்ஜூன் மற்றும் ஆரவ் ஆகிய மூவரும் காணப்படுகிறார்கள். 

அஜித் அர்ஜூன் காம்போ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Sarja (@arjunsarjaa)

முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் மற்றும் அர்ஜூன் இணைந்து நடித்திருந்தனர். எதிரெதிராக படம் முழுவதும் வந்து கடைசியாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தது இந்த காம்போ. தற்போது இந்தப் படத்தில் மீண்டும் ஒரு முறை இந்த கூட்டணியை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தில்  நடிகர் அர்ஜூன் தனது கெட் அப் ஒன்றை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார் அர்ஜூன் . அதற்கு கீழ் ”இந்தப் புகைப்படத்தை யார் எடுத்தது என்று கண்டுபிடியுங்கள்” என்று பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படத்தை நடிகர் அஜித் தான் எடுத்திருப்பார் என்று ரசிகர்கள் உடனடியாக கண்டுபிடித்துவிட்டார்கள். 

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Embed widget