மேலும் அறிய

Vaadivasal Title Look: நாளை வெளியாகிறது சூர்யாவின் வாடிவாசல் டைட்டில் லுக்!

இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் கதையை மையமாக வைத்து அதே தலைப்பில் உருவாகிவரும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ’வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகவிருக்கிறது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் கதையை மையமாக வைத்து அதே தலைப்பில் உருவாகிவரும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5;30 மணிக்கு வெளியாகிறது. 

முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பக்கம் நெட்பிளிக்ஸில் வெளிவர இருக்கும் ஆந்தாலஜி நாடகமான ‘நவரசா’விலும் சூர்யா நடித்திருக்கிறார். இதனால் சூர்யா ரசிகர்கள் இந்த ஆண்டு தொடர்ச்சியாகப் பல சர்ப்ரைஸ்களை எதிர்பார்க்கலாம். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்ரா இயக்கத்தில் வெளியான படம் ’சூரரைப் போற்று ‘. இந்த படம் இந்தியாவில் எளியோரும் பயணம் செய்யும் வகையில் பட்ஜெட் விமான சேவையை அறிமுகப்படுத்திய  ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியா அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல பிரபலங்களும் படத்தை வெகுவாக பாராட்டினர்.  சூர்யாவும் ஒரு தனிமனிதன் பலருக்கான கனவுகளை சுமந்துக்கொண்டு எப்படி சிரமப்படுகிறார் என்பதை அப்படியே திறையில் நடித்து காட்டியிருந்தார். அவருக்கு ஈடாக அபர்ணா பாலமுரளியும் கலக்கியிருந்தார். இந்த நிலையில் படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட்(Abundantia Entertainment) நிறுவனங்கள் இணைந்து சூரரைப்போற்று இந்தி பதிப்பை தயாரிக்க உள்ளனர். தமிழில் இந்தப்படத்தை இயக்கிய சுதா கொங்கரோவே இந்தியிலும் இயக்க உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் எந்த பாலிவுட் நடிகரை நடிக்க வைக்க உள்ளனர் என்பது குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களையும் படக்குழு விரைவில் வெளியிடுவார்கள்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Embed widget