மேலும் அறிய

Premji Amaran wife: இவங்க தான் பிரேம்ஜி மனைவி... மணப்பெண் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு

Premji Amaren wife : நடிகர் பிரேம்ஜி திருமணம் நாளை நடைபெற இருக்கும் நிலையில் மணப்பெண்ணுடன் பிரேம்ஜி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான பன்முகக் கலைஞரான கங்கை அமரனின் இளைய மகனான நடிகர் பிரேம்ஜியின் திருமணம் நாளை (ஜூன் 9) தேதி திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அவரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றுள்ளது. 

Premji Amaran wife: இவங்க தான் பிரேம்ஜி மனைவி... மணப்பெண் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு

இதுவரையில் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள போகும் மணப்பெண் யார்? அவர் மீடியாவை சேர்ந்தவரா? என பல கேள்விகளும் வதந்திகளும் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்ட நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் அல்ல. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். அதனால் எங்களின் பிரைவசியை மதித்து மணமக்களை மனதார வாழ்த்துங்கள். திருமணம் முடிந்ததும் புகைப்படங்களை பகிர்கிறேன் என அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார் பிரேம்ஜியின் சகோதரனும் பிரபலமான இயக்குநருமான வெங்கட் பிரபு. 

Premji Amaran wife: இவங்க தான் பிரேம்ஜி மனைவி... மணப்பெண் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு

இயக்குநர் வெங்கட் பிரபு கூறியது போலவே பிரேம்ஜியின் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் பிரேம்ஜி மற்றும் மணமகள் இந்துவின் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

வெங்கட் பிரபு தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்பி பிரேம்ஜி மற்றும் மணமகள் இந்து இருவரும் சேர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட் மூலம் சகோதரனுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரின் போஸ்ட் லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

மேலும் மணமகள் குறித்த சில தகவல்கள் பிரேம்ஜியின் நெருங்கிய உறவினாகில் மூலம் தெரியவந்ததில் மணமகள் இந்து சேலத்தை சேர்த்தவர். இந்து தான் முதலில் தன்னுடைய காதலை பிரேம்ஜியிடம் சொல்ல இருவரும் சில காலம் காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் பெற்றோர் சம்மதமும் கிடைக்கவே திருமணம் முடிவானது.

மணமகள் இந்து வங்கியில் பணிபுரிகிறார். அவர்கள் இருவரும் எப்போது, எங்கே சந்தித்துக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை. இந்துவின் ஆசையின்படி திருத்தணியில் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலர் சேலத்தில் தான் வசித்து வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இது வரையில் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் யார் என பல கேள்விகளும் வதந்திகளும் எழுந்த நிலையில் தற்போது அது அனைத்திற்கும் பதிலாக இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget