மேலும் அறிய

Cinema Roundup : ஹிந்தியிலும் வெளியாகும் வாரிசு.. ரிலிஸுக்கு ரெடியான துணிவு.. இன்றைய சினிமா ரவுண்ட்-அப் இதுதான்!

மாறி மாறி வரும் துணிவு மற்றும் வாரிசு படத்தின் அப்டேட்கள்.. சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிவரும் கோலிவுட் ரசிகர்கள்.. சுவாரஸ்யமான டாப் 5 சினிமா செய்திகள் உள்ளே.

ஹிந்தியில் வாரிசு

தமிழ் மற்றும் தெலுங்கில் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட 'வாரிசு' திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது எனும் அதிகாரப்பூர்வமான தகவலை தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்து இருந்தார். இருப்பினும் இதுவரை வாரிசு படத்தின் ஹிந்தி போஸ்டரும் வெளியாகவில்லை.

மேலும் வாரிசு படத்தின் ஹிந்தி வெர்ஷன் பொங்கலுக்கு வெளியாகிறதா  இல்லையா என்பது குறித்து எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை. விரைவில் வாரிசு படத்தின் இந்தி டப்பிங் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலிஸுக்கு தயாரான துணிவு 

துணிவு படத்திற்கான  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், பாடல்களுக்கான ஷுட்டிங் என அனைத்தும் நவம்பர் 29 ஆம் தேதியான இன்று முடிவடைகிறது. இப்படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவியுள்ளது. அத்துடன், ஊரே துணிவு பட போஸ்டர் மயமாகவுள்ளது. 

சினி உலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி பாபு 

நேற்று யோகி படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததால், சூர்யா 42 படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில்  ட்ரெண்டானது.

அத்துடன் நேற்று வெளியான தாதா படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டின் போஸ்டரில் யோகி பாபுவின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை தனது ட்விட்டரில் ஷேர் செய்த நடிகர் யோகி பாபு, “இந்த படத்தில் நான் ஹீரோ கிடையாது. இதன் ஹீரோ நிதின் சத்யா ஆவார். அவருக்கு நண்பராக நான் நடித்துள்ளேன். நான் ஹீரோ இல்லை மக்களே நம்புங்க” என்ற கேப்ஷனை பதிவிட்டு இருந்தார்.

பாபா ரீ-ரிலீஸ்.. டப்பிங் ஓவர் 

பாபா படத்தின்  டப்பிங் பணிகள் நேற்றுடன்  முடிந்தது. இது குறித்து வெளியான புகைப்படங்களில், நடிகர் ரஜினி டப்பிங் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால், இப்படம் குறித்த ஆவல் ரசிகர்களிடையே அதிகமாக எழுந்துள்ளது. புதுப்பொலிவுடன் தயாரிக்கப்பட்டுள்ள பாபா படம், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நயனுடன் மீண்டும் கூட்டணி அமைத்த அஷ்வின் 

மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அஷ்வின் சரவணன்.  முதல் முறையாக
நயன்தாராவை வைத்து மாயா படத்தை டைரக்ட் செய்தார். இரண்டாவது முறையாக  'கனெக்ட்' என்ற படம் மூலம் மீண்டும் நயனுடன் இணைந்துள்ளார்.

அஷ்வின் சரவணன் கூறிய புது தகவல் :
‘The Devil doesn’t leave quietly’

In Theatres December 22! #ConnectTeaser #Connect #HappyBirthdayNayanthara

Presenting the official Teaser of ‘Connect’ CONNECT - Official Teaser| Nayanthara | Anupam Kher | Sathyaraj | Vignes... https://t.co/Gq4oSUYy45 via @YouTube pic.twitter.com/huzmKiDdoG

— Ashwin Saravanan (@Ashwin_saravana) November 18, 2022

நடிகை நயன்தாரா ஒரு தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவருடன் பணிபுரிவது எளிதாக இருந்தது. மிகவும் ஒத்துழைப்போடும், அக்கறையோடும் நடித்து கொடுத்தார். இப்படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களிலேயே நடத்தி முடிக்கப்பட்டது. பார்வையாளர்களை கவர வைக்கும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் அவருடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்ததற்கான காரணம் என்றார் இயக்குனர் அஷ்வின்  சரவணன். இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget