மேலும் அறிய

‛வேர் இஸ் தி ஃபார்டி...’ பிரபல நடிகர்களுடன் பிக்பாஸ் வனிதா டான்ஸ் ஃபார்டி!

Vanitha Vijaykumar : மிகவும் போல்ட்டானா ஒரு நடிகை வனிதா விஜயகுமார். அவரின் கருத்துக்களை மிகவும் ஆழமாக முன்வைபவர்.பிடிக்காததை முகத்திற்கு நேராக பேச கூடிய தைரியமான பெண்மணி.

Vanitha Vijaykumar : நைட் பார்ட்டியில் ஆட்டம் போட்ட வனிதா...ஜோடியாக பிரபல காமெடி நடிகர் 

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு பேரலையை ஏற்படுத்தி ரீ என்ட்ரி கொடுத்த ஒரு பிரபலம். தற்போது அவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஒரு ஜவுளிக்கடை ஆரம்பித்துள்ளார். அங்கே எடுக்கப்படும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கம். வனிதா விஜயகுமார் தனது யூடியூப் சேனலிலும் மிகவும் பிஸி. 

‛வேர் இஸ் தி ஃபார்டி...’ பிரபல நடிகர்களுடன் பிக்பாஸ் வனிதா டான்ஸ் ஃபார்டி!

நைட் பார்ட்டி :

வனிதா விஜயகுமார் அவ்வப்போது இரவு பார்ட்டிகள் நடத்துவதுண்டு. அப்படி ஒரு நைட் பார்ட்டியை தான் நேற்று இரவு நடத்தியுள்ளார் வனிதா. இந்த பார்ட்டிக்கு அவரின் நண்பர்கள் மற்றும் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் பிரஜன், காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் வனிதா. 

View this post on Instagram
 
A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

செம்ம டான்ஸ்:

இந்த நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட காமெடி நடிகர் ரோபோ சங்கருடன் இணைந்து சரியான ஆட்டம் போட்டுள்ளார் வனிதா. அதை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து பகிந்துள்ளார். இது திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

போல்ட் பர்சன் வனிதா:

மிகவும் போல்ட்டானா ஒரு நடிகை வனிதா விஜயகுமார். அவரின் கருத்துக்களை மிகவும் ஆழமாக முன்வைபவர். யாருக்காகவும் எதற்காகவும் தன்னை வளைத்து கொள்பவர் அல்ல. பிடிக்காததை முகத்திற்கு நேராக பேச கூடிய தைரியமான பெண்மணி. மற்றவர்களின் விமர்சனங்களை பற்றி கவலை படாதவர். ஆவர் பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பாக இருந்தது. இவர் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் "அந்தகன்" திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்தும் வருகிறார் வனிதா விஜயகுமார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget