மேலும் அறிய

Vaathi movie:இது தனுஷின் வாத்தி கம்மிங் .... இந்த வாரம் வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக், டீசர்

தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கும் ’வாத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வரும் ஜூலை 27, 28ஆம் தேதிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’த கிரே மேன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தும், அப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஹாலிவுட் மீடியாக்களின் கவனம் ஈர்த்துள்ள நடிகர் தனுஷ், முன்னதாக உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளார்.

மேலும் தமிழில் மித்ரன் ஜவஹர் இயக்கும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், தன் அண்ணன் செல்வராகவன் இயக்கும் ’நானே வருவேன்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by Venkyatluri (@venky_atluri)

இந்தப் படங்களின் வரிசையில் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் ’வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

View this post on Instagram
 
A post shared by Venkyatluri (@venky_atluri)

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்து முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி ’வாத்தி’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வரும் ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

Embed widget