மேலும் அறிய

Urfi Javed: உண்மையான ஃபேஷன் ஐகான் இவர் தான்... வண்ணத்துப்பூச்சி கோட்சூட் கலக்கிய உர்ஃபி ஜாவேத்: புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

வண்ணத்துப்பூச்சி போன்ற வேலைபாடுகளுடன் கூடிய ஓவர் கோட் அணிந்து,  வழக்கம்போல் ஹாட் உடையில் வந்து பாலிவுட் மீடியாக்களை உர்ஃபி அசரடித்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடங்கி கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் ஆடையாக மாற்றி தன் ஃபேஷன் சென்ஸால் இந்தி ரசிகர்கள் தாண்டி ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை உர்ஃபி ஜாவேத்.

தற்போது பாலிவுட் உலகின் ஃபேஷன் சென்சேஷனாக வலம் வரும் உர்ஃபி ஜாவேத் தன் இன்ஸ்டா பக்கத்தால் இந்தியாவின் ஹாட் செலிப்ரேட்டிக்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

டாய்லெட் கவர்,கூழாங்கற்கள், மீன் வலை, சைக்கிள் செயின் என ஆடைகளில் க்ரியேட்டிவிட்டி காண்பித்து ஒரு பக்கம் ஃபேஷன் உலகத்தாரை ஈர்த்து வரும் உர்ஃபி ஜாவேத், தன் அரை நிர்வாண புகைப்படங்களால் மற்றொரு புறம் சர்ச்சைகளைக் கிளப்பியும் வருகிறார்.

மேலும் இணையதளத்தில் வாரம் ஒருமுறை கண்டெண்ட் கொடுத்து மீம் மெட்டிரியலாகவும் உர்ஃபி வலம் வருகிறார். ஆனால் தன்னைப் பற்றிய மீம்கள் ட்ரோல்களைக் கண்டு கொள்ளாமல் உர்ஃபி ஜாலியாக புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிட்டும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் கண்டெண்ட் கொடுத்து தொடர்ந்து செய்திகளை ஆக்கிரமித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வண்ணத்துப்பூச்சி போன்ற வேலைபாடுகளுடன் கூடிய ஓவர் கோட் அணிந்து,  வழக்கம்போல் ஹாட் உடையில் வந்து பாலிவுட் மீடியாக்களை உர்ஃபி அசரடித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Viral Bhayani (@viralbhayani)

இந்நிலையில் உலகின் பிரபல ஃபேஷன் நிகழ்வுகளில் ஒன்றான மெட் காலா நிகழ்வில் உர்ஃபி ஒரு நாள் நிச்சயம் கலந்துகொண்டு இப்படிப்பட்ட க்ரியேட்டிவ் உடையுடன் பூனை நடை போடுவார் எனவும், கான்ஸில் பங்கேற்கும் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் உர்ஃபி உடை அணிந்து வந்துள்ளார் எனவும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டின் சென்சேஷனல் பிரபலங்களில் ஒருவராக வலம் வரும் உர்ஃபி முன்னதாக தனக்கு வீடு கிடைப்பதில்லை என தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தன்னுடைய ஆடைகளால் இஸ்லாமியர்கள் தனக்கு வாடகைக்கு வீடு தருவதில்லை. மற்றொருபுறம் தான் இஸ்லாமியர் என்பதால் இந்துக்கள் தனக்கு வாடகைக்கு  வீடு விடுவதில்லை. மும்பையில் வாடகைக்கு வீடு பிடிப்பது மிகவும் கடினமானது என சோகத்துடன் உர்ஃபி பதிவிட்டிருந்தார்.

மும்பையில் வாடகைக்கு ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகக் கடினமானது” எனப் பதிவிட்டிருந்தார்.  அதேபோல் தன் உடை பற்றி விமர்சித்த பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்துக்கு பதிலடி கொடுத்து உர்ஃபி இணையத்தில் முன்னதாக பேசுபொருளானார்.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget