மேலும் அறிய

OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

Upcoming OTT - Theatre Release Movies: மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை என்பது குறித்து காணலாம்

மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை என்பது குறித்து காணலாம்.

டைட்டானிக் காதலும் கவுந்து போகும்

டைட்டானிக் காதலும் கவுந்து போகும் திரைப்படம் மே- 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக  கலையரசன் ,கதாநாயகியாக ஆனந்தி நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை என்.ஜானகிராம் இயக்கியுள்ளார்.
OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா திரைப்படம் மே- 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், லாஸ்லியா மரியநேசன், தர்ஷன், யோகி பாபு நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சபரி, சரவணன் இயக்கியுள்ளனர்.

OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

விசித்திரம் 

விசித்திரம்  திரைப்படம் மே- 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தில் ஆர்.கே. சுரேஷ்,சம்னா காசிம்,  மது ஷாலினி நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பத்மகுமார் இயக்கியுள்ளார்.
OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

சாணிக் காயிதம்

சாணிக் காயிதம் திரைப்படம் மே மாதம் 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

பீஸ்ட்

நடிகர் விஜய் நடித்து, நெல்சன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பீஸ்ட் திரைப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் மே – 11 ம் வெளியாக உள்ளது.
OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

டான்

டான் திரைப்படம் மே-13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், அருள்மோகன், பிரியங்கா, சிவாங்கி, நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்
OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே மாதம் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தில்  உதயநிதி ஸ்டாலின், ஆரி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை  அருண்ராஜ் காமராஜ் இயக்கியுள்ளார்.

OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

குருதி ஆட்டம்

 குருதி ஆட்டம் மே-24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தில் அதர்வா , பிரியா பவானி சங்கர், நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

 தமிழரசன்

தமிழரசன் திரைப்படம் மே மாதம் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை - பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

Also Read | Visithiran Review: ஜோஜு ஜார்ஜூவிடம் ஆர்.கே.சுரேஷ் தோற்றாரா ஜெயித்தாரா.. விசித்திரன் படம் எப்படி இருக்கு.. - விமர்சனம்..!

OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

அக்கா குருவி                              

அக்கா குருவி திரைப்படம் மே மாதம் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் நடித்துள்ளனர். இப்படத்தில் தாரா ஜெகதம்பா, செந்தில்குமார் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
OTT Theatre Release: ஓடிடி.. தியேட்டர்... மே மாதம் வெளியாக உள்ள தமிழ் திரைப்படங்கள் எவை?

Also Read | Koogle Kuttappa Review: கூகுள் குட்டப்பா... செட்டப்பா... கெட்டப்பா...? உள்ளதை உள்ளபடி கூறும் விமர்சனம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget