மேலும் அறிய

Urfi Javed: வெயிலுக்கு காத்து வாங்கலாம்! அதுக்குன்னு இப்படியா? உர்ஃபி ஜாவேத் உடையை நீங்களே பாருங்க!

Urfi Javed: நடிகை உர்ஃபி ஜாவேத் நெஞ்சில் மோட்டார் ஃபேன்கள் பொருத்திய ஆடை சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

உர்ஃபி ஜாவேத்

இந்தி தொலைக்காட்சித் தொடர்களில்  நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத் (Urfi Javed). அசாதாரணமான பேஷன் சென்ஸ் மற்றும் துணிச்சலான உடை தேர்வுகளுக்கு பிரபலமான உர்ஃபி ஜாவேத் இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். பாட்டில் மூடிகளால் செய்யப்பட்ட  ஆடை அணிவது, பிளாஸ்டிக் பைகளை உடலில் சுற்றிக் கொள்வது, ப்ளேட்டால் செய்யப்பட்ட ஆடைகள், சின்னக் குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளை ஆடை செய்வது, கயிறு, பூக்கள், ரோஜா இதழ்கள் என கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வைத்து வித்தியாசமான ஆடைகளை அணிந்து இணையதளத்தில் அடிக்கடி வைரலாகி வருபவர். 

பொது இடத்தில் குட்டியான ஆடை அணிந்ததற்காக உர்ஃபியை மும்பை போலீஸ் கைது செய்யும் வீடியோ ஒன்று கடந்த ஆண்டு வைரலானது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ ஒரு ஃபேஷன் பிராண்டுக்கான ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டதாக தெரியவந்தது. 

இடுப்பிற்கு கீழ் சுற்றும் சூரிய குடும்பம்

மறுபுறம் அவரை படுபங்கமாக இணையவாசிகள் ட்ரோல் செய்தும் வருகிறார்கள். என்ன தான் ட்ரோல் செய்தாலும், எப்படி கலாய்த்தாலும் கொஞ்சமும் அசராமல் கடமையின் மேல் கண்ணும் கருத்துமாக இருப்பவர் உர்ஃபி ஜாவேத். தனது ஒவ்வொரு ஆடையிலும் ஏதாவது ஒரு வித்தியாசமான கண்டுபிடிப்பை செய்து ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகிறார் உர்ஃபி ஜாவேத் . சமீப காலங்களில் குழந்தைகள் சைன்ஸ் ப்ராஜக்ட் செய்வது போல் தனது ஆடைகளில் அறிவியலையும் சேர்த்துள்ளார். இடுப்பிற்கு கீழ் சூரியக் குடும்பம் சுழலும் வகையில் கவுன் ஒன்றை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் உர்ஃபி ஜாவேத்.

மேலும் கருப்பு நிற கவுன் ஒன்றில் இருந்து பட்டாம்பூச்சிகள் பறப்பது மாதிரியான ஆடை ஒன்றை அணிந்திருந்தார் உர்ஃபி. இந்த ஆடையை நடிகை சமந்தா மற்றும் ஹன்சிகா உள்ளிட்டவர்கள் புகழ்ந்து பேசியிருந்தார்கள்.

நெஞ்சில் சுற்றும் காற்றாடி

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Voompla (@voompla)

இதனைத் தொடர்ந்து தற்போது கோடை வெயிலை எதிர்கொள்ளும் வகையில் மற்றொரு கண்டுபிடிப்புடன் வந்திருக்கிறார் உர்ஃபி ஜாவேத். நெஞ்சில் இரண்டு குட்டிக் காற்றாடிகள் பொருத்தப்பட்ட ஆடையை அணிந்து வைரலாகி வருகிறார் உர்ஃபி. இந்த  இரண்டு காற்றாடிகளும் மோட்டார்களுடன் இணைக்கப்படும் வகையில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget