மேலும் அறிய

Udanpirappe Movie : ’ அண்ணன் – தங்கை பாசம் என்ற பழைய கான்செப்ட்தான்’ ஆனால், குடும்பமாக கூடி பார்க்க வேண்டிய புதிய படம் உடன்பிறப்பே ..!

திட்டமிட்டு மறைக்கப்பட்ட சிறு தெய்வ வழிபாட்டை மீண்டும் தமிழ் பெருங்குடிகளுக்கு நினைவூட்டியிருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்

’உடன்பிறப்பே’ அண்ணன் – தங்கை பாசம் என்ற அதே பழைய கான்ஸ்செப்ட்தான் என்றாலும் பல குடும்பங்களில் பரண்மீது ஏற்றப்பட்டுவிட்ட பாசத்தை மீண்டும் இறக்க வைக்கும் முயற்சியை எடுத்த இயக்குநர் இரா.சரவணனை பாராட்டியே ஆகவேண்டும்.

Udanpirappe Movie : ’ அண்ணன் – தங்கை பாசம் என்ற பழைய கான்செப்ட்தான்’ ஆனால், குடும்பமாக கூடி பார்க்க வேண்டிய புதிய படம்  உடன்பிறப்பே ..!
இயக்குநர் இரா.சரவணன்

பாசத்தை கருவாக கொண்டு கதை சுற்றி வந்தாலும், கல்வி, விவசாயம், நிலத்தடி நீரின் முக்கியத்துவம், சாதி மறுப்பு, பகுத்தறிவு, தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளை, சத்தியம், சட்டம், சாமி, அரசியல் என ஒரு பறவை மாதிரி அதற்குள் ஏகப்பட்ட விதைகளை விதைத்து வைத்திருக்கிறார்.Udanpirappe Movie : ’ அண்ணன் – தங்கை பாசம் என்ற பழைய கான்செப்ட்தான்’ ஆனால், குடும்பமாக கூடி பார்க்க வேண்டிய புதிய படம்  உடன்பிறப்பே ..!

காத்தாயி அம்மன், ஐய்யானரப்பன், தூண்டிக்காரன் என கிராமங்களின் தெய்வங்களை அடையாளப்படுத்தியதும் அந்த தெய்வங்களுக்கு பெண்களே வழிபாடு நடத்தி, பக்கத்து வீட்டுகாரன் மாதிரி உரிமையாக அவர்களோடு பேசுவதும் போன்ற காட்சிகளை வைத்து, திட்டமிட்டு மறைக்கப்பட்ட சிறு தெய்வ வழிபாட்டை மீண்டும் தமிழ் பெருங்குடிகளுக்கு நினைவூட்டியிருக்கிறார் சரவணன்.Udanpirappe Movie : ’ அண்ணன் – தங்கை பாசம் என்ற பழைய கான்செப்ட்தான்’ ஆனால், குடும்பமாக கூடி பார்க்க வேண்டிய புதிய படம்  உடன்பிறப்பே ..!

‘நல்ல பேரு வாங்கனும்னு நெனக்கிறது கூட ஒரு விதத்துல லஞ்சம்தான் மச்சான்’, ’தப்பு செஞ்சா சாமியா இருந்தா கூட சட்டைய புடுச்சு கேட்டுடனும் மாப்ள’ ‘நல்லது பண்றதுக்கு அரசியலுக்கு வரனுங்கிறது இல்ல ; நல்ல பண்றதே அரசியல்தான்’ போன்ற வசனங்கள், படம் முடிந்தும் மனதில் நிற்கின்றன.Udanpirappe Movie : ’ அண்ணன் – தங்கை பாசம் என்ற பழைய கான்செப்ட்தான்’ ஆனால், குடும்பமாக கூடி பார்க்க வேண்டிய புதிய படம்  உடன்பிறப்பே ..!

 ‘அண்ணன் யாரண்ணே மண்ணுல உன்னாட்டம் ; உன்னை கண்டாலே நெஞ்சுல கொண்டாட்டம்’ என்ற டைட்டில் பாடலின் வரிகளும், இசையும், குரலும் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. 

Udanpirappe Movie : ’ அண்ணன் – தங்கை பாசம் என்ற பழைய கான்செப்ட்தான்’ ஆனால், குடும்பமாக கூடி பார்க்க வேண்டிய புதிய படம்  உடன்பிறப்பே ..!

ஆனால், சூரி, வேலராமமூர்த்தி, ஆடுகளம் நரேன் போன்றவர்களுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் திறமைகளை பயன்படுத்த தவறியது, சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பில் பழைய மிளிர்வு இல்லாதது, கதையின் போக்கு ஆங்காங்கே சலிப்பு தட்டுவது, இரண்டாம் பாதியில் ஏற்படும் தடுமாற்றம் போன்றவை படத்திற்கு சற்று பின்னடைவு என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதேபோல், தான் பெற்ற பிள்ளையை விட்டுவிட்டு அண்ணன் குழந்தையை ஜோதிகா காப்பாற்றுவது, அண்ணன் சசிகுமாரை காட்டிலும் அவரது மனைவியான அத்தாச்சி சிஜாரோஸ், ஜோதிகாவிற்காக அழுவது போன்ற காட்சிகள் சற்று தூக்கலாக இருப்பதாக தோன்றினாலும் கூட, குடும்பமாக கூடி பார்க்க வேண்டிய படம் உடன்பிறப்பே.

மொத்தத்தில் உடன்பிறப்பு – பாசப்பிணைப்பு..!

Udanpirappe Movie Review: அழ வைக்க அதீத முயற்சி... எடுபட்டதா ‛உடன்பிறப்பே’?

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
எங்க சார் எங்களுக்கு வேணும்; இல்லனா நாங்க ஸ்கூலுக்கு வரமாட்டோம்: தர்ணாவில் மாணவ, மாணவிகள்
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
Embed widget