மேலும் அறிய

ஹெரா ஃபேரி படம் ரெக்கார்டை உடைக்கும்.. ரசிகர்கள் கமெண்ட் போட்டு குதூகலம்

சுனில் ஷெட்டி, அக்‌ஷய், பரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான ஹெரா பேரி திரைப்படத்தின் 3 ஆம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுனில் ஷெட்டி, அக்‌ஷய், பரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான ஹெரா பேரி திரைப்படத்தின் 3 ஆம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹீரா பேரி என்ற திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் இந்தியில் வெளியான திரைப்படம். இதனை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். நீரஜ் வோரா இந்தக் கதையை எழுதியிருக்கிறார். அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், தபு, ஓம் புரி, குல்ஷன் க்ரோவர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் 1989ல் மலையாளத்தில் வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் ரீமேக் ஆகும். ஹீரா பேரி சீரிஸில் இது முதல் படம். இந்தக் கதைப் படி இரண்டு வாடகைதாரர்கள் ராஜூ, ஷ்யாம் மற்றும் பாபுராவ் என்று வீட்டு உரிமையாளர் பற்றியதே இந்தப் படம். கடுமையான பணத் தட்டுப்பாட்டில் இருக்கும் பாபுராவுக்கு க்ராஸ் டாக் மூலம் ஒரு ப்ளாக் மெயில் திட்டம் தெரிகிறது. அதைப் பயன்படுத்தி அந்தப் பணத்தை எப்படி தங்களுடையதாக்கிக் கொள்வது என்று அவர்கள் திட்டமிடுவார்கள்.

இந்தப் படம் அக்‌ஷய் குமார், பரேஷ் ராவல் நடிப்பால் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் ரூ.17.8 கோடி வசூல் செய்தது. படம் எடுக்க ரூ.7.5 கோடிதான் செலவானது. பின்னர் 2006ல் ஹீரா பேரி பார்ட் 2 வந்தது. பின்னர் இது ஒரு கல்ட் க்ளாசிக் காமெடியாகிவிட்டது. இந்தியாவின் நடுத்தரக் குடும்பங்களில் நிலவும் பொருளாதார சிக்கல்களை அழகாக எடுத்துரைக்கும் வசனங்கள், காட்சிகள், கதையமைப்பால் இந்தப் படம் வெற்றி பெற்றது. இப்போது இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதுவும் அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, பாரேஷ் ராவல் ஆகியோர் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மும்பையில் இணைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்றாம் பாகத்தை ஃபர்ஹாத் பாஸ்மீ இயக்குகிறார். 

அதில் ஒரு ட்விட்டராட்டி, ஹீரா பேரி 3 மட்டும் நன்றாக எழுதி இயக்கிவிட்டார்கள் என்றால் சமீபத்திய ரெக்கார்ட் அனைத்தையும் துவம்சம் செய்துவிடும் என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget