மேலும் அறிய

Watch Video :என்னை மன்னிச்சிடுங்க ...பேன்ஸ்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட டிடிஎப் வாசன்

பைக் ரைடர் டிடிஎப் வாசன் தனது பேன்ஸ்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பைக் ரைடர் டிடிஎப் வாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிக்க உள்ள மஞ்சள் வீரன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அவருடைய பிறந்தநாளில் ஃபேன்ஸ் மீட் வைத்து தன்னுடைய ரசிகர்களை  சந்திக்கும் இவர் தற்போதைய பிறந்த நாளில் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க முடியாது என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:”மீட்டப் என்னால வைக்க முடியல. நம்ம பட்டாளம் சிறுசு கிடையாது. ரொம்ப ரொம்ப பெருசு. சின்ன இடத்துல நம்ம கூட்டம் கூட்டி நம்ம பசங்க நின்னுகிட்டு, போலீஸ் எல்லாம் வந்து துரத்தி விட்டுட்டு இருக்க கூடாது என்று தான் நான் இப்போ வைக்கல. நம்ம பசங்க வந்தாங்கன்னா அவங்க ராஜ மரியாதையோடு உட்காரனும். அப்படி உட்கார வைக்கிற மாதிரி இருந்தா தான் நான் கூப்பிடுவேன். அது ஆடியோ லாஞ்ச் அந்த மாதிரியான இடமாக இருக்கலாம்.

நான் நடிக்கும் மஞ்சள் வீரன் படத்தை நீங்கள் தாராலமாக ரிவியூவ் பன்னலாம். அதனால் எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். அதற்காக முழு படத்தின் கதையையும் கூறி ரிவியூவ் செய்ய கூடாது. அப்படி செய்தால், படத்தின் தயாரிப்பாளர் நடவடிக்கை எடுத்துவிடுவார். படம் நம்ம எடுக்குறது இல்லைங்க. அவங்க செலவு செய்து எடுப்பது. 

யூடியூப்ல ட்ராவலிங் பண்ணி அதை வீடியோவா எடுத்து அப்லோட் பன்றது சாதாரண விஷயம் இல்ல. அது அனைவராலும் முடியாதுனு சொல்ல மாட்டேன்,.அவங்க செய்ய  மாட்டாங்க. பிரச்சனை என்று சொல்லி எதையும் காரணம் காட்டதீங்க. உங்க கிட்ட என்ன இருகிறதோ அதை வைத்து நீங்க எதுவா இருந்தாலும் தொடங்குங்க. அனைவராலும் முடியும்.

உங்க பேஷன் எதுவோ அதை நோக்கி போங்க. ஆனா நீங்க செய்துகொண்டிருக்கும் வேலையை விட்டுட்டு நீங்க போங்கனு நான் என்னைக்குமே சொல்ல மாட்டேன். நீங்க செய்து கொண்டிருக்கும் வேலையில் இருந்து கொண்டே உங்களின் எக்ஸ்ட்ரா நேரத்தை உங்க பேஷன் -காக செலவிடுங்க. அது வெற்றியடைந்ததுக்கு பிறகு நீங்க அதை தொடர்ந்து செய்யலாம்.  என்ன ஆனாலும் நான் யூடியூப் சேனலை விட்டு க்விட் ஆக மாட்டேன். படம் கண்டிப்பாக  ஹிட் ஆகும் என்று இயக்குனர் கூறி உள்ளார்” . இவ்வாறு அவர் தனது வீடியோவில் கூறி உள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget