மேலும் அறிய

Arabbie: நடிகர் அண்ணாமலை.. விரைவில் ரிலீசாகிறது அரபி படம்..ட்ரெய்லர் இதோ!

கன்னடத்தில் ஸ்ரீ விஜய ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சேத்தன் சி.எஸ். தயாரித்துள்ள படம் “அரபி”. இப்படத்தை ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள அரபி படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

தமிழ் சினிமாவுக்கும், தமிழக அரசியலுக்கும் நீண்ட தொடர்புண்டு. தமிழ் சினிமாவில் நடித்து மக்களிடையே நன்கு பிரபலமானவர்கள் பிற்காலத்தில் அரசியலிலும் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தனர். கலை சார்ந்து அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், சீமான், கமல்ஹாசன், விஜய் என அடுத்தடுத்து பலரும் அரசியலில் வந்த வண்ணம் உள்ளனர். 

இப்படியான நிலையில் சமீபத்தில் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அரிசி என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சினிமாவில் நடித்துள்ளார். 

அரபி படம் 

கன்னடத்தில் ஸ்ரீ விஜய ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சேத்தன் சி.எஸ். தயாரித்துள்ள படம் “அரபி”. இப்படத்தை ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு ஊனம் ஒரு தடையாக இருக்க முடியாது. இதனை நிரூபித்து தேசிய அளவில் பெயர் எடுத்த விஸ்வாஸ் என்ற இளைஞனின் உண்மை கதை தான் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இளம் வயதில் தன் பெற்றோர் மட்டுமல்லாமல் தன் இரு கைகளையும் இழந்த விஸ்வாஸ் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுகிறார். இந்த படத்தில் ஹீரோவை உற்சாகப்படுத்தும் நீச்சல் பயிற்சியாளராக அண்ணாமலை நடிக்கிறார். 

அரபி படத்துக்கு கம்பட ரங்கய்யா இசையமைத்த நிலையில் ஆனந்த் திண்ட்வாரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கானது அரபிக்கடல் மற்றும் உடுப்பி பகுதியில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக அரபி பட இயக்குநர் ராஜ்குமார் பேசியதாவது, “ஒரு நிகழ்ச்சியில் விஸ்வாஸை சந்தித்தேன். அவரின் கதையை கேட்ட பின் ஏன் அவரை வைத்து படம் பண்ணக்கூடாது என நினைத்தோம். இப்படத்தில் அண்ணாமலையை நடிக்க முடிவு செய்தோம். அவரும் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்தார். அரபி படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது” என தெரிவித்தார். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அண்ணாமலை கேமியோர் ரோலில் நடித்துள்ள படம் தமிழிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தங்கள் மாநில தலைவர் நடித்த படத்தை காண பாஜக தொண்டர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க: Samantha : 3 கோடி மக்களை தவறாக வழிநடத்துகிறார்.. சமந்தா மீது குற்றச்சாட்டு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க

Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?

PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி

ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
Ind vs Eng Test: கேப்டனாக கலக்கிய கில்! 58 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு! எட்ஜ்பாஸ்டனில் வரலாற்றை மாற்றிய இந்தியா
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!

Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ

புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!

உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து

Embed widget