மேலும் அறிய

கஷ்டப்பட்டது நாங்க இவர் சீனுக்கே வரல...ஆர் ஜே பாலாஜியை வெளுத்து வாங்கிய திருப்பூர் சுப்ரமணியம்

திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கருப்பு பட இயக்குநர் ஆர் ஜே பாலாஜியை கடுமையாக விமர்சித்துள்ளார்

கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தடைபட்டபோது அதற்கு படக்குழு தரப்பில் சூர்யா மட்டுமே உதவி செய்ததாகவும் இயக்குநர் ஆர் ஜெ பாலாஜி இந்த வித உதவியும் செய்யவில்லை என்று திருப்பூர் சுப்ரமணியம் குற்றம்ச்சாட்டியுள்ளார். அதே நேரம் கருப்பு படம் வெற்றிபெற்றதும் அதற்கு தான் காரணம் என ஆர் ஜே பாலாஜி கொண்டாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் கடந்த மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படம் வரும் ஜூன் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தி வெளியாக உள்ளது. கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகும் நாளில் சில சவால்களை எதிர்கொண்டது. படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் படத்தில் முதலீடு செய்தபவர்களுக்கு பண பாக்கி இருந்ததால் படத்தை வெளியிடுவதில் தடை ஏற்பட்டது. நடிகர் சூர்யா இப்படத்தை வெளியிட தனது சம்பளத்தை திருப்பி அளித்த பின்னரே கருப்பு படம் வெளியானதாக கூறப்படுகிறது. பல சவால்களை கடந்து வெளியானாலும் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து படதயாரிப்பு நிறுவனத்திற்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது. 

ஆர் ஜே பாலாஜியை விமர்சித்த திருப்பூர் சுப்ரமணியம் 

கருப்பு படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜியை விமர்சித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் " எந்த ஒரு பெரிய படமும் திட்டம்போட்ட நேரத்தில் முடிக்கப்படுவது இல்லை. கருப்பு கடந்த ஆண்டு தீபாவளிக்கு வர வேண்டிய படம் . இயக்குநர்கள் தயாரிப்பாளர்களிடம் 30 கோடி 40 கோடி என ஒரு பட்ஜெட் கொடுத்துவிட்டு 80 கோடி செலவு செய்கிறார்கள். இன்றைய சூழலில் ஒரு தயாரிப்பாளருக்கு பணம் வரக்கூடிய இடமே கிடையாது. ஒரு படம் முடியும் வரை தயாரிப்பாளர் தன்னுடைய பணம் மற்றும் ஃபைனான்சியர் பணத்தை முழுக்க முழுக்க சார்ந்திருக்கிறார். கருப்பு வெற்றிபெற்றதும் படத்தின் இயக்குநர் காலரை தூக்கிவிட்டு சுத்துகிறார். ஆனால் அந்த படத்தை வெளியிட அந்த இரண்டு  நாள் நாங்கள் பட்ட கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும். சூர்யா சார் ஒருவரை தவிர அந்த படத்தின் சார்பில் இயக்குநரோ , பிற நடிகர்களோ , தொழில்நுட்ப கலைஞர்களோ யாருமே எந்த வித உதவியும் செய்யவில்லை. ஆனால் இயக்குநர்  காருக்குள் உட்கார்ந்து அழுது வீடியோ போடுகிறார். இந்த படம் வெளியாக என்னுடைய பணத்தையும் போட்டிருக்கிறேன். அதில் 50 சதவீதம் தான் எனக்கு திருப்பி கிடைத்திருக்கிறது. " என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்

ப்பு படம் வெளியாகாத வருத்தத்தில் படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி எமோஷனலாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலு

Advertisement

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget