மேலும் அறிய

மீண்டும் இணையும் சூப்பர் டீலக்ஸ் கூட்டணி...ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் லோகேஷ் கனகராஜ்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட இருக்கிறார்

சூப்பர் டீலக்ஸ் படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் , ரம்யா கிருஷ்ணன் , வமிகா கப்பி, சமந்தா ஆகியோர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 7 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள். 

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரண்யகாண்டம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார் தியாகராஜன் குமாரராஜா. இப்படம் வெளியானபோது பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் பின்னர் ரசிகர்களால் கல்ட் சினிமாவாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பின் தனது இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார். மிஸ்கின் , நலன் குமாரசாமி , நீலன் , தியாகராஜன் குமாரராஜா ஆகிய நால்வர் இணைந்து இந்த படத்தின் நான்கு கதைகளை எழுதினர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் விஜய் சேதுபதியின் நடிப்பும் அனைவராலும் பாராட்டுக்களை குவித்தது. 

மீண்டும் இணையும் கூட்டணி

தற்போது மீண்டும் 7 ஆண்டுகளுக்குப் பின் தனது மூன்றாவது படத்தை தயாரித்து  இயக்கவிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. விஜய் சேதுபதி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் , சமந்தா , ரம்யா கிருஷ்ணன் , வமிகா கப்பி ஆகியோர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருக்கிறார்கள். இந்த முறை இந்த கூட்டணி என்ன புதுவிதமான கதையோடு வரப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். 

விஜய் சேதுபதி நடித்து வரும் படங்கள் 

விஜய் சேதுபதி நடித்த மெளனப் படம் காந்தி டாக்ஸ் திரைப்படம் அண்மை திரையரங்குகளில் வெளியானது. மிஸ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ட்ரெயின் திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. தெலுங்கில் புரி ஜகன்நாத் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஸ்லம்டாக் திரைப்படமும் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget