மேலும் அறிய

Ajith Kumar: யாரென்று தெரிகிறதா இவன் தீ என்று புரிகிறதா.. பைலட்டாக மாறிய அஜித்.. வைரல் வீடியோ!

அஜித் ஹெலிகாப்டர் இயக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் ஹெலிகாப்டர் இயக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்தின் அடுத்த அடுத்த படங்களின் அப்டேட்களை விட அவரது பைக் பயண ஃபோட்டோக்களும் வீடியோக்களும் தான் தற்போதைய ட்ரெண்டிங்காக உள்ளது.  போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் AK 61 எனப்படும் பெயரிடப்படாத படத்தில் அஜித் நடித்து வருகிறார். 

View this post on Instagram
 
A post shared by Boney.kapoor (@boney.kapoor)

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களை தொடர்ந்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதாலும், ‘வலிமை’  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தினாலும் ‘ஏகே 61’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்தப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடிக்கிறார். வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்த நிலையில், அஜித் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத்தொடர்ந்து படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் நிலையில் அஜித் லடாக் பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்ற அவர் அங்கிருந்து பைக் மூலம் பயணம் செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக, அது தொடர்பான புகைப்படங்களும், அவர் கார்கில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

புத்த விகாரம் ஒன்றில் நடிகர் அஜித் வழிபடும் காட்சியும் இணையத்தில் வெளியாகி ஹிட் அடித்தது.

அந்த வரிசையில் தற்போது அஜித் ஹெலிகாப்டர் இயக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளன.  

தமிழ் சினிமாவில் விமானத்தை இயக்குவதற்கான லைசன்ஸ் அஜித்திடம் மட்டுமே இருப்பதும், அவர் ஒரு பயிற்சி பெற்ற விமானி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
Embed widget