மேலும் அறிய

The Marvels : 'தி மார்வெல்ஸ்' ட்ரெய்லருக்கு மவுசு குறைந்ததா? இதுதான் காரணமா?

மார்வெல் படத்திற்கு முன்னர் இருந்த எதிர்பார்ப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'தி மார்வெல்ஸ்' டிரெய்லர் பெரிய அளவில் வரவேற்பு பெறாததற்கு காரணம் என்ன?

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் Ms Marvel தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2019-ஆம் ஆண்டு வெளியான 'கேப்டன் மார்வெல்' படத்தில் அமர்க்களமாக நடித்திருந்தார் இமான் வெல்லனி, அவர் ஏற்று நடித்த கமாலா கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக நடித்திருந்தார். கடைசியாக வெளியான எபிசோடில் அடுத்து வரவிருக்கும் படத்திற்கான டீசருடன் முடித்தார்கள். அந்த வகையில் அதன் தொடர்ச்சியாக 'தி மார்வெல்ஸ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரங்களில் சூப்பர் ஹீரோக்களாக நடித்துள்ளனர். இப்படம் வெற்றி பெற வேண்டும் என்பது MCU  ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தாலும் சில எதிர்மறையான விமர்சனங்களும் எழுகின்றன என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The Marvels : 'தி மார்வெல்ஸ்' ட்ரெய்லருக்கு மவுசு குறைந்ததா? இதுதான் காரணமா?

நவம்பர் மாதம் ரிலீஸ் :

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக MCU யுனிவர்ஸில் அடுத்து வெளியாகவிருக்கும்  'தி மார்வெல்ஸ்' படத்தை நியா டகோஸ்டா இயக்க அதில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ்,சாமுவேல் எல். ஜாக்சன், இமான் வெல்லானி, ஜாவே ஆஷ்டன் மற்றும் பார்க் சியோ-ஜூன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்தில் ப்ரி லார்சன் நடிக்கிறார். ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. 

குறையும் வரவேற்பு: 

முன்னர் மார்வெல் படத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கும் ஆனால் சமீப காலமாக அவை எதிர்ப்பதமாக மாறி வருவதாக தெரிகிறது.அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'தி மார்வெல்ஸ்' டிரைலர் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. MCU-இன் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்களை மையமாக கொண்டே இருந்தன. ஆனால் தற்போது அவை பெண்களை மையாக கொண்டு வெளியாகி வருவதால் வரவேற்பு சற்று குறைந்து வருகிறது.  இது குறித்து MCU தீவிர ரசிகர்கள் பலதரப்பட்ட கலவையான விமர்சனங்களை இணையத்தில் முன்வைத்து வருகிறார்கள். அவர்களின் கமெண்ட் மூலம் MCU தீவிர ரசிகர்கள் பெண்கள் தலைமையிலான மார்வெல் படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறுமா இல்லையா என்பதில் சந்தேகம் எழுந்து வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN DMK : டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
டோட்டலா மாறப்போகுது திமுக.! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு- அதிர்ச்சியில் நிர்வாகிகள்
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Tata Sierra EV Vs Rivals: சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
சியாரா மின்சார காரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி பேக், ரேஞ்ச் முழு ஒப்பீடு
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை.! வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு - அசத்தும் போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை.! வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு - அசத்தும் போக்குவரத்து கழகம்
Embed widget