மேலும் அறிய

பெரும் அதிர்வை ஏற்படுத்திய The Great Indian kitchen இப்போது தமிழில்..

மலையாளத்தில் வெளியான திரைப்படம் The Great Indian kitchen தற்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது .இதில் ராகுல் ரவீந்திரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மலையாளத்தில் வெளியான திரைப்படம் The Great Indian kitchen தற்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் ராகுல் ரவீந்திரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பெண்கள் அடக்குமுறை கலாச்சாரம் மற்றும் பெண்களை ஆண்களுக்கு அடிபணிய வைப்பதற்காக தலைமுறை தலைமுறையாக மரபுவழியாக திணிக்கப்பட்ட வழிமுறைகளை ரிப்பீட்டப் காட்சிகள் வழியாக படம் பேசுகிறது.

 


பெரும் அதிர்வை ஏற்படுத்திய The Great Indian kitchen இப்போது தமிழில்..

பெண்களை சமையல் செய்வதற்கும், வீட்டில் உள்ள வேலைகளைச் செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்தும் ஆணாதிக்க தந்திரங்களையும், அதற்குப் புனித பிம்பங்களைப் புகுத்துவதைப் பற்றியும் படம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஜோ பேபி இந்த திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கினார். நிமிஷா சஜயனும் சூரஜ் வெஞ்சாரமூடும் இணைந்து நடித்த இப்படம் ஓடிடி தளத்தில் அதிகமான வெற்றியைக் குவித்ததுடன், தேசிய அளவில் திரைவிமர்சகர்கள், ரசிகர்கள் இடையே பேசுபொருளானது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Really looking forward to starting work on this film:) <a href="https://t.co/oP2iKORyGX" rel='nofollow'>https://t.co/oP2iKORyGX</a></p>&mdash; Rahul Ravindran (@23_rahulr) <a href="https://twitter.com/23_rahulr/status/1374023669203103745?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 22, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இயக்குனர் கண்ணன் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார். மசாலா மிஃஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது , காரைக்குடியில் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியுள்ள இப்படத்தைக் குறித்த அறிவிப்பை நடிகர் ராகுல் ரவீந்திரன் தனது ட்விட்டர்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

தலைப்பு செய்திகள்

திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Embed widget