மேலும் அறிய
Advertisement
GOAT 4th Single : விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தாரா யுவன்? The GOAT-இன் ”மட்ட” பாடல் இதோ
Matta Song : விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் நான்காவது பாடலான ’மட்ட’ பாடல் வெளியாகியுள்ள நிலையில் இப்பாடல் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
தி கோட்
விஜயின் தி கோட் திரைப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடல்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. தற்போது தி கோட் படத்தின் நான்காவது பாடனான ’மட்ட’ பாடல் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்த தி கோட் படத்தின் ஆல்பத்திலும் இப்பாடல் சிறந்த பாடல் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலைக் கேட்டப் பின் யுவன் மீதான கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
தி கோட் படத்தின் மட்ட பாடல் இதோ
Welcome to Ilayathalapathy’s party💥#Matta ▶️ : https://t.co/2pkkjm42Pr#Masthie ▶️ : https://t.co/mrqciJOXBa
— AGS Entertainment (@Ags_production) August 31, 2024
Vocal by @thisisysr 🎤@actorvijay Sir
A @thisisysr Magical 🎼
A @Lyricist_Vivek lyrical ✍🏼
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram… pic.twitter.com/ZQCuGYIZRc
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஜோதிடம்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion