மேலும் அறிய

Actress Imaya: விஜய் vs உதயநிதி .. யார் உங்க ஃபேவரைட்? .. தங்கம் தென்னரசு மகள் கொடுத்த ஷாக் பதில்!

ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக ஹார்ட்டின் படம் மனதுக்கு நெருக்கமாக அமையும். இந்த படக்குழு ரொம்ப அழகானது. அது அமைவது என்பது அரிதான விஷயமாகும் என நடிகை இமயா தெரிவித்துள்ளார்.

நான் சினிமாவுக்கு வருவதாக சொன்னபோது அப்பா தங்கம் தென்னரசு விருப்பம் தெரிவிக்கவில்லை என நடிகை இமயா தெரிவித்துள்ளார். 

இயக்குநர் கிஷோர் குமார் சினிமாவில் அறிமுகமாகியுள்ள படம் “ஹார்ட்டின்”. இந்த படத்தில் சனந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் ஜில் ஜங் ஜக் மற்றும் மகான் ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். மேலும் இந்த படத்தில் ஹீரோயின்களாக மடோனா செபாஸ்டியன், இமயா ஆகியோர் நடித்துள்ளனர். இமயா முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகளாவார். நேரம், பிரேமம் படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹார்ட்டின் படம் ஜூன் 26ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகை இமயா பேசுகையில், “இது என்னுடைய முதல் படம். ரொம்ப ஸ்பெஷலானது. இந்த வாய்ப்பை எங்களை மாதிரியான புதுமுகங்களுக்கு வழங்கிய ரவீந்திரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் எல்லாருக்கும் எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் அமையும். ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக ஹார்ட்டின் படம் மனதுக்கு நெருக்கமாக அமையும். இந்த படக்குழு ரொம்ப அழகானது. அது அமைவது என்பது அரிதான விஷயமாகும். இந்த படத்தில் நடித்த, இடம்பெற்ற கலைஞர்கள் பலரும் எனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார்கள். இந்த படத்தில் மடானா செபாஸ்டியனின் சிறப்பான நடிப்பைக் காணலாம். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. இந்த படத்தைக் கண்டிப்பாக தியேட்டரில் சென்று பாருங்கள் என தெரிவித்தார். 

Also Read: என்னை புரிந்துகொள்ளாதவர்கள் தான் தற்குறி...மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சோலார் ஸ்டார் மகேந்திரன்

இதனைத் தொடர்ந்து படக்குழுவினரிடம் கேள்வி பதில் நிகழ்வு நடைபெற்றது. இதில் இமயாவிடம், “நீங்கள் சினிமாவுக்கு வரலாம் என எடுத்த முடிவுக்கு பாராட்டுகள். இந்த முடிவுக்கு உங்கள் அப்பா தங்கம் தென்னரசு, அத்தை தமிழச்சி தங்கப்பாண்டியன் என்ன அறிவுரை வழங்கினார்கள்?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், “சினிமாவே வேண்டாம் என சொன்னார்கள். ஆரம்பத்தில் அப்பா, அத்தைக்கு இஷ்டமே இல்லை. ஆனால் என்னுடைய தொடர் முயற்சியின் காரணமாக சரி ஒருமுறை மட்டும் முயற்சி செய்து பார் என சொன்னார்கள். எனக்கும் நடிக்க வந்ததில் ஒரு பக்கம் பயமும், மறுபக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் ஆகிய இருவரும் சினிமா ஹீரோக்களாக இருந்தவர்கள். நீங்கள் சிறு வயதில் இவர்களில் யார் படத்தை விரும்பி பார்ப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன இமயா, “நான் சூர்யாவின் ரசிகை” என பட்டென பதில் சொல்லி முடித்தார்.  

Advertisement

தலைப்பு செய்திகள்

அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!
பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!
அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை! மேடையில் கெத்து காட்டிய தனுஷ் பேசியது என்ன?
அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை! மேடையில் கெத்து காட்டிய தனுஷ் பேசியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
“நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Chennai Power Cut: சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
Embed widget