மேலும் அறிய

பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!

ரஜினிகாந்துடன் 'பில்லா' படத்தில் நடிக்கும் வாய்ப்பை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிராகரித்தது ஏன்? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்!

ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் முக்கியமானது 'பில்லா' 1980-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரஜினியை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய படமாகக் அமைந்தது. ஆனால், இந்த படம் குறித்து பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று இருக்கிறது.  'பில்லா' படத்தில் நடிகை ஸ்ரீபிரியா நடித்த கதாநாயகி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அழைக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா என்பதே அந்த தகவல்.

பில்லா படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா

1970-களின் இறுதியில் ஜெயலலிதா சினிமாவில் நடிப்பதை குறைத்திருந்த காலம் அது. அப்போது அவர் நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் மீண்டும் சினிமாவுக்கு வர முயற்சிக்கிறார் என்ற தகவல்கள் சில இதழ்களில் வெளியாகியிருந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் எழுதியிருந்த கடிதத்தில், தான் சினிமாவுக்கு வாய்ப்பில்லாமல் போராடவில்லை என்றும், பல பெரிய பட வாய்ப்புகளையே தானாகவே நிராகரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 


பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!

காரண் என்ன ?

அந்தக் கடிதத்தில், "பாலாஜி தயாரித்த 'பில்லா' படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்குத்தான் வந்தது. நான் மறுத்த பிறகுதான் ஸ்ரீபிரியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படிப்பட்ட பெரிய வாய்ப்பையே நான் மறுக்க முடிந்தால், நான் சினிமாவுக்கு திரும்ப போராடிக்கொண்டிருக்கிறேன் என்று எப்படி சொல்ல முடியும்?" என்ற கருத்தை ஜெயலலிதா பதிவு செய்திருந்தார். 

அதே கடிதத்தில், தன்னிடம் போதுமான பொருளாதார வசதி இருப்பதால், இனி சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தனது வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.


பில்லா படத்தில் நடிக்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா...என்ன காரணம் தெரியுமா!

இறுதியாக, அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீபிரியா நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் மறக்க முடியாத மைல்கல்லாகவும் அமைந்தது. அதன் பின்னர், 1982-ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசியலில் முழுமையாக களமிறங்கி, பின்னாளில் தமிழக அரசியலின் முக்கியமான தலைவராக உருவெடுத்தார். 

'பில்லா' திரைப்படம் பின்னர் 2007-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, அந்த தலைமுறை ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Embed widget