மேலும் அறிய

Vijay | முத்தான மூன்று இயக்குநர்கள்.. சைலண்டாக விஜய் எடுத்த க்ளிக்.... வைரலாகும் போட்டோ!

தன்னை இயக்கிய மூன்று இளம் இயக்குநர்களை விஜய் எடுத்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வித்தியாசமான கதைக் களங்களுடன் வரும் இளைஞர்களுடன் முன்னணி கதாநாயகர்களும் இணைந்து பணியாற்ற விரும்புகின்றனர். அந்த வகையில் ரஜினி பா.ரஞ்சித்துடன்  ‘கபாலி’ ‘ காலா’ உள்ளிட்ட படங்களில் இணைந்தார். அதே போல நடிகர் விஜயும் அட்லியுடன் ‘தெறி’  ‘மெர்சல்’  ‘பிகில்’ உள்ளிட்ட படங்களிலும், லோகேஷ் கனகராஜூடன்  ‘மாஸ்டர்’ படத்திலும், நெல்சன் திலீப் குமாருடன் ‘ பீஸ்ட்’ படத்திலும், அஜித் வினோத்தின்  ‘நேர்கொண்ட பார்வை’,  ‘வலிமை’ உள்ளிட்ட படங்களிலும் இணைந்துள்ளனர்.

மேற்கண்ட படங்களில் திரையரங்குகளில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் நடிகர் விஜய், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் திலீப் குமார் ஆகியோர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் இயக்குநர்கள் மூவரும் செல்ஃபி எடுத்துக்கொள்ள, அவர்கள் செல்ஃபி எடுப்பதை நடிகர் விஜய் போட்டோ எடுத்துள்ளார். இந்தப் போட்டாவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, புகைப்படம் எடுத்தவர் நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்தப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget