மேலும் அறிய

Thalapathy 69 : விஜயின் கடைசி பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்! இந்த தேதியில் தான்.. படக்குழு கொடுத்த அப்டேட்

Thalapathy 69: தளபதி 69-ன் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று  கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது.

விஜய்

 கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். வருகிற  2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவரின் தமிழ்க வெற்றிக் கழக கட்சி ப்போட்டியிட இருக்கிறது. தற்போது கட்சி பணிகள் , களத்தில் மக்களை  சந்திப்பது, ஆளும் கட்சியை குறித்து விமர்சிப்பது என்று  முழு அரசியல்வாதியாகவே மாறியுள்ளார் நடிகர் விஜய். அரசியலில் முழுவதும் களமிறங்கிய பின் திரைவாழ்க்கைக்கு விஜய் எண்ட் கார்டு வைக்கப் போகிறார். தற்போது அவரது கடைசி படமான தளபதி 69 படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்

தளபதி 69

கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும்  தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பாபி தியோல் , பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சதுரங்க வேட்டை , தீரன் அதிகாரம் ஒன்று  , துணிவு போன்ற கமர்சியல் மற்றும் கதைக்களங்களையும் வைத்து வெற்றியையும் கொடுத்தவர் எச் வினோத்.

இவர் தற்போது தளபதி 69 படத்தின் கதையும் விஜயின் அரசியல் வருகைக்கு ஏற்றார் போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தளபதி 69 படம் தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்றும் தகவல் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த வித அதிகாரப்பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை. 

இதையும் படிங்க: கார் ரேஸ் விபத்து! நாங்க அலறிட்டோம்.. மகிழ் திருமேனியிடம் அஜித் சொன்னது இது தான்...

தளபதி 69 டைட்டில்?

தளபதி 69 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பது தற்போது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இப்படத்திற்கு விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு டைட்டிலை படக்குழு வைக்க திட்டமிட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில்  அறிமுகமானார் நடிகர் விஜய். தற்போது அவர் சினிமாவை விட்டு விலகும்  நிலையில் அவரது முதல் படத்தின்  டைட்டிலை படக்குழு வைக்க இருப்பதாக பேசப்படுகிறது.

ஜனவரி 26 ஃபர்ஸ்ட் லுக்:

இந்த நிலையில் தளபதி 69-ன் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று  கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் ஒரு குட்டி அப்டேட்டை தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் விஜய் நடித்த அனைத்து படங்களின் டைட்டில்களையும் கொண்ட வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. 

மேலும் படத்தின் பெயர் நாளைய தீர்ப்பாக தான் இருக்கும் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
இயல்பு நிலைக்கு வந்த காஷ்மீர்.. வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள்.. இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவால் நிம்மதி
இயல்பு நிலைக்கு வந்த காஷ்மீர்.. வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள்.. இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவால் நிம்மதி
Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Donald Trump: சண்டையை நிறுத்தினால்தான் வர்த்தகம்.. இந்தியா - பாகிஸ்தானை மிரட்டிய ட்ரம்ப்
Modi Speech Today: இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
Embed widget