நடிகை அஞ்சலியின் கிளாமரஸ் கிளிக்ஸ்!!

Published by: ABP NADU
Image Source: Instagram/ @yours_anjali

சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர், மதகஜராஜா படங்களில் அஞ்சலி நடித்துள்ளார்.

அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது அவர் படவிழாவிற்கு அழகிய உடையில் சென்றார்.

அந்த உடையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அழகாகவும் கிளாமராகவும் இருக்கும் அஞ்சலியின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவிக்கின்றனர்.