மேலும் அறிய

Meenakshi Ponnunga: மீனாட்சி வீட்டில் நகைகளை திருடிய சங்கிலி.. இன்றைய எபிசோடில் நடப்பது என்ன?

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சங்கிலி மீனாட்சி வீட்டிற்கு சென்று நகைகளை திருடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

இன்றைய எபிசோடில் இரவு மீனாட்சி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க சங்கிலி மீனாட்சி வீட்டிற்கு சென்று, பீரோவை திறந்து, கல்யாணத்துக்கு வாங்கி வைத்திருந்த நகைகளை திருடிக் கொண்டு போகிறான்.வெளியே காரில் புஷ்பா அமர்ந்திருக்க சங்கிலி புஷ்பாவிடம் நகைகளை காட்டுகிறான். புஷ்பா கோகிலாவுக்கு போன் செய்து மீனாட்சியிடம் நகைகள் இருக்காது இதை வைத்து கார்த்திக் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று சொல்கிறாள்.

மறுநாள் காலை நகைகளை பார்க்க கோகிலா வருகிறாள், அவள் கூடவே புஷ்பாவும் வருகிறாள். கோகிலா நகைகளை பார்க்க கேட்க, துர்கா நகை பெட்டியை கொண்டு வந்து நகைகளை எடுத்து வைக்க, அது மீனாட்சியின் பரம்பரை நகையாக இருக்க, இதை பார்த்த புஷ்பா ஷாக்காகிறாள்.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

புஷ்பா இது என்னுடைய நகை என்று சொல்ல மீனாட்சியும் இது என் அம்மா போட்ட பரம்பரை நகை என்று சொல்கிறார்கள்.  உன்னிடம் எப்படி இந்த நகை வந்தது என்று புஷ்பா கேட்க , மீனாட்சி புரியாமல் நிற்கிறாள். இதனையடுத்து புஷ்பாவின் நகை புஷ்பாவின் வீட்டில் இருக்கும் என்று வெற்றி சொல்கிறான்.

புஷ்பா தன் வீட்டிற்கு அவர்களை கூட்டி சென்று நகைகளை காட்டுகிறாள். ஆனால் அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மீனாட்சி நகையை பார்த்த வெற்றி, போலீஸ் கம்பளைண்ட் கொடுப்பதாக மிரட்ட சங்கிலி புஷ்பா பயப்படுகின்றனர். பிறகு மீனாட்சி புஷ்பாவை திட்டி புஷ்பாவின் நகையை அவளிடம் கொடுத்து விட்டு வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
Embed widget