மேலும் அறிய

Meenakshi Ponnunga: விறுவிறுப்பான மீனாட்சி பொண்ணுங்க சீரியல்..! இன்றைய எபிசோடில் நடப்பது என்ன?

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நீதிமணியை யமுனாவின் கல்யாணத்திற்கு போகக்கூடாது என்று சங்கிலியும் புஷ்பாவும் மிரட்டும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.45 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.

இன்றைய எபிசோட் அப்டேட்

இன்றைய எபிசோடில் நீதிமணிக்கு பத்திரிக்கை வைக்க சொல்லி சாந்தாவும், துர்காவும் மீனாட்சியிடம் சொல்கின்றனர். மகளுக்காக பத்திரிக்கை வைக்க நீதிமணி வீட்டுக்கு போவதாக மீனாட்சி சம்மதிக்கிறாள். 

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

இந்த பக்கம் நீதிமணியை யமுனாவின் கல்யாணத்திற்கு போகக்கூடாது என்று சங்கிலியும் புஷ்பாவும் மிரட்டுகிறார்கள். மீனாட்சி துர்காவுடன் யமுனாவின் கல்யாண பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு நீதிமணியிடம் கொடுக்க செல்ல அங்கே புஷ்பா மீனாட்சியை அவமானப்படுத்தி பத்திரிக்கையை கிழித்து வீசுகிறாள். நீதிமணியும் கல்யாணத்துக்கு வர முடியாது என்று அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறான். 

மனம் உடைந்த மீனாட்சியை, துர்கா நாம் கோவிலுக்கு போகலாம் என்று அழைத்துச் செல்கிறாள். யமுனா அங்கு வர அவளிடம் நடந்த சம்பவத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கே நீதிமணி வருகிறான். புஷ்பாவுக்கு பயந்து அப்படி நடந்து கொண்டதாக கூறி மன்னிப்பு கேட்கிறான்.

அதிர்ச்சி தந்த எபிசோட்:

யமுனாவை ஆசீர்வாதம் செய்து, நீதிமணி தன் தங்க சங்கிலியை யமுனாவிற்கு கொடுக்கிறான். அதன் பிறகு ரங்கநாயகி வீட்டிற்கு மீனாட்சியும் துர்காவும் பத்திரிக்கை வைக்கச் செல்ல அங்கே பூஜா அவர்களை அவமானப்படுத்துகிறாள். பின் மீனாட்சி ரங்கநாயகிக்கு பத்திரிக்கை வைக்க அங்கு ரங்கநாயகியும் அவர்களை அவமானப்படுத்துகிறாள். செல்வமுருகன் சமாதானப்படுத்தி வெற்றியை கல்யாணத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறுகிறார்.

இந்த பக்கம் கார்த்திக்கின் அம்மா கோகிலா, நகை விஷயமாக மீனாட்சி வீட்டில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று சொல்ல, கல்யாணத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படுமோ, என்று கார்த்திக் அதிர்ச்சி ஆகும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Embed widget