மேலும் அறிய

Maari Serial: சிக்க போகும் தாரா.. உண்மையை கண்டுபிடித்த சூர்யாவின் நண்பன்.. மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

மாரி சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தாரா மாரியை வீட்டுக்கு அழைக்க மாரி அதற்கு மறுப்பு தெரிவித்த பிறகு சீமந்தத்திற்கு அழைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க‌.

அதா‌வது, வீட்டு பத்திரத்தை வைத்து பணத்தை வாங்கும் ஸ்ரீஜா அதை கொண்டு போய் டூப்ளிகேட் ஸ்ரீஜாவிடம் கொடுத்து அடிக்கடி இப்படி பணம் கேட்டுகிட்டே இருக்காதீங்க உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நான் கண்டிப்பாக கொடுத்து விடுவேன் என்று சொல்கிறாள். மேலும் மீது இருக்கும் பணத்தை கையில் குழந்தையை கொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளுமாறு சொல்கிறாள்.

ஒரு பக்கம் சூர்யாவின் நண்பன் அவன் கொடுத்த போட்டோவை வைத்து அதில் இருந்த பெண்மணி யார் என்பதை கண்டுபிடித்து விடுகிறான். சரி இதை சூர்யாவுக்கு தெரியப்படுத்தலாம் என்று முடிவெடுத்து போன் பண்ணலாம் என்று போனை எடுக்க நைட்டு இரண்டு மணி ஆகிவிட்டது என்பதால் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாகி விடுகிறார்.

மறுநாள் காலையில் கோவிலில் வளைகாப்புக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடக்க இங்கிருந்து பாட்டி முதலில் மாரியை வந்து உட்கார சொல்கிறார். பிறகு ஹாசினி அதனைத் தொடர்ந்து ஸ்ரீஜா என இருவரும் வந்து அமர்கின்றனர்.

சூர்யா மாரிக்கும் அரவிந்த் ஹாசினிக்கும் மற்றும் தினேஷ் ஸ்ரீஜாவுக்கும் என செய்ய வேண்டிய சடங்குகளை செய்து பங்க்ஷனை தொடங்கி வைக்கின்றனர். இறுதியாக வளையல் போடப் போகும்போது பாட்டி ஒருவர் வலையலை உடையாம போடணும் அப்படி உடைந்தால் குழந்தைக்கு ஆபத்து என்று சொல்கிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க 

Ponmudi Case: பதவியை இழந்த அமைச்சர் பொன்முடி - சொத்துக்குவிப்பு வழக்கில் கைவசம் உள்ள அடுத்த வாய்ப்புகள் என்ன?

Saba Nayagan Review:'ஜாலியான காதலும்.. பிரேக் அப் காதலிகளும்’ - அசோக் செல்வனின் ‘சபாநாயகன்’ பட முழு விமர்சனம் இதோ..!

Watch Video : "முதல்ல ஊரு தான்.. அப்புறம்தான் சினிமா எல்லாம்” - வெள்ள மீட்பு பணியில் தீவிரம் காட்டும் மாரி செல்வராஜ்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget