மேலும் அறிய

Siragadikka Aasai: கோபத்தில் கத்திய விஜயா.. ஆவேசமான ஸ்ருதி - கலவர பூமியாக மாறும் “சிறகடிக்க ஆசை” சீரியல்

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி காணலாம். 

நேற்றைய எபிசோடில் முத்து, மீனாவுக்கு பூக்கடை வைத்துக் கொடுத்து மீனாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் முத்துவின் அம்மா விஜயாவும் முத்துவின் செயலால் வாயடைத்துப் போயுள்ளார். 

இன்றைய ப்ரமோவில் விஜயா தனக்கு வந்த அலைப்பேசி அழைப்பில், கடைக்கு பெயர் வைத்ததை குறிப்பிட்டு, “ஆமா, ஆமா என் பையன் தான் என் பெயரை வைக்கணும்னு ஆசைப்பட்டான்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்ததும்  போன் ஆன்ல இருந்தா தானே கால் பண்ணுவாங்க என்று கூறிக்கொண்டே செல்போனை ஆப் செய்கிறார் அண்ணாமலை.  ”உன்பேருல கடை வச்சி வெளியில ஓஹோனு ஓடிக்கிட்டு இருக்கு நீ இப்டி உட்காந்துகிட்டு இருக்க, முதலாளின்ற முறையில உனக்கு அந்த பொருப்பு இருக்கு இல்ல” என கூறுகிறார்.

அதற்கு விஜயா, “ஏங்க என்ன பார்த்தா எப்டி தெரியுது ”நான் என்ன அவளுக்கு எடுபுடியா” என கோபமாக கேட்கிறார். அதற்கு அண்ணாமலை, “நீதான ஓனரு.. பரசு கடையை போட்டோ எடுத்து அனுப்ப சொன்னான் என்று விஜயாவின் காதருகே சென்று சத்தமாக சொல்கிறார்.

இதனையடுத்து ரவி ஸ்ருதியிடம், “என்ன வந்துட்ட முத்து எல்லோருக்கும் டிஃப்ன் அரெஞ்ச் பண்ணி இருக்கான். நீ சாப்டலயா? இப்பவாவது முத்து எப்படிப்பட்டவனு புரியுதா?” என கேட்கிறான். அதற்கு ஸ்ருதி,  “உன் அண்ணன் எப்படி பட்ட ஆளுனு எனக்கு நல்லா புரியுது. உனக்கு தான் புரிய மாட்டிங்குது. உன்ன விட நான் அதிகமாக குடுக்குறேன் பாருன்னு சொல்லாம சொல்லி இருக்காரு.  இத்தனை நாள் அவரு மீனாவ இஷ்டத்துக்கு கண்ட்ரோல் பன்னிகிட்டு இருந்தாரு இல்ல. கேள்வி கேட்க யாரும் இல்ல இனி அவங்க இன்டிபென்டன்ட் ஆஹ் இருப்பாங்க. கேள்வி கேட்க யாரும் இல்ல. அவங்களுக்குனு சொந்த thought எல்லாம் வந்துடும்’ என சொல்கிறாள் ‘

அப்படி நினைக்கிறவனா இருந்தா ஏன் அண்ணிக்கு கடையெல்லாம் வச்சு கொடுக்கனும்?’ என்று முத்து கேட்கிறார். "ரவி நீ ரொம்ப நல்லவன்" அதன் நீ நல்லவிதமாவே யோசிக்குற. இன்னும் நல்லா குடிக்கலாம் இல்ல அதுக்கு தான் இந்த கடையே வச்சி கொடுத்து இருக்காரு. அவரு கார் ஒட்டுறத விட்டுட்டு மீனா காசுல ஜாலியா சுத்தப் போறார் என்கிறார் ஸ்ருதி. இந்த கடை திறப்பு சம்பவத்தால் இன்னும் சில நாட்கள் கதைக்களம் வழக்கம் போல் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்க 

Ilaiyaraaja: கல்கியின் பொன்னியின் செல்வன் வேற; திரைப்படம் வெறும் மணியின் ஓவியம் - இளையராஜா

Prakash Raj: நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு சிக்கல்! - நடவடிக்கைக்கு தயாரான தமிழக அரசு

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget