மேலும் அறிய

Siragadikka Aasai: ட்விஸ்ட் வைத்த முத்து.. ரோகிணியால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் விஜயா?..சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 

விஜயா, மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முத்து சரி என்று கூறி விட்டு அண்ணாமலையையும் உடன் வர சொல்கிறார். ”ஆமா பா நீ 30 வருஷத்துக்கு மேல இவங்க கிட்ட தண்டனைய அனுபவிச்சிட்ட. வா போலாம்” என்கிறார்.  ”நீங்க ஏன்பா போறிங்க” என மனோஜ் கேட்கிறார். அதற்கு அண்ணாமலை ”விஜயா என்னைக்குமே இவன தான் புள்ளையா பார்த்ததே இல்லை. உங்க புள்ள, உங்க புள்ளனு தான் சொல்லுவா? என் புள்ள கூப்டா நான் போய் தானே ஆகனும் ” என  சொல்கிறார். 

”இப்போ நீ முத்துவ வெளியே போக சொன்னினா நானும் போயிடுவேன். இப்போ நான் போகணுமா? இருக்கணுமா?” என அண்ணாமலை கேட்கிறார். ”இங்க என்னைக்கு என் பேச்சுக்கு மரியாதை இருந்து இருக்கு எதாவது பண்ணுங்க” என சொல்லி விட்டு விஜயா செல்கிறார். அண்ணாமலை விஜயாவை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறார். ”ரெண்டு பெரிய வீட்டு மருமகள நான் தான் கூட்டிக்கிட்டு வந்தேன்” என விஜயா சொல்கிறார். 

”ரோகிணி அப்பா வந்து இருந்தா அவரு கிட்டயும் நம்ம மரியாதை போயிருக்கும்” என விஜயா சொல்கிறார். பின் ”ஆமா ரோகிணி உன் அப்பா எங்க அவரு ஏன் இன்னும் வர்ல” என கேட்கிறார் விஜயா. ”நிஜமாவே அவரு வரேனு சொன்னாரா இல்ல நீ சும்மா சொன்னியா?” என விஜயா கேட்கிறார். உடனே ரோகிணி ஓடிப்போய் வாந்தி எடுக்கிறார். ”ஏங்க எல்லாம் நல்ல விஷயம் தாங்க நம்ம வீட்டுக்கு வாரிசு வரப்போகுது” என விஜயா சொல்கிறார். ரோகிணி, ”ஆண்டி அந்த மாதிரி எதுவும்” என எதையோ சொல்ல வாயெடுக்கிறார். ”எனக்கு தெரியாதா? ”என விஜயா சொல்கிறார்.  பின் ரோகிணி மனோஜிக்கு விஜயா இனிப்பு ஊட்டி விடுகிறார். 

உடனே அண்ணாமலை ரோகிணியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று கற்பத்தை உறுதி செய்ய சொல்கிறார். ”நான் சொன்னத தாங்க டாக்டரும் சொல்ல போறாரு” என விஜயா சொல்கிறார். மனோஜும், ரோகிணியும் விழித்துக் கொண்டு நிற்கின்றனர். பின் மனோஜ் ரோகிணியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். பின் விஜயா, மீனாவை பார்த்து அவங்க அவங்க எண்ணத்துக்கு ஏத்த மாதிரி தான் எல்லாம் நடக்குது என சொல்லி விட்டு செல்கிறார். இதனால் மீனா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget