மேலும் அறிய

Siragadikka Aasai: ஸ்ருதியின் அப்பாவை அடித்த முத்து.. மீனாவை சந்தேகப்படும் ரவி.. சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

”மீனா உழைத்து சம்பாதிக்கின்ற பொண்ணு” என அண்ணாமலை சொல்கிறார். அதற்கு வாசுதேவன் ”எனக்கு உன்னை பத்தியும் தெரியும் உன் குடும்பத்தை பத்தியும் தெரியும்” என சொல்கிறார். ”திருடுற எண்ணம் எல்லாம் அவளுக்கு எப்பவுமே கிடையாது அப்படி நெனச்சி இருந்தா, உங்க பொண்ணோட நகையெல்லாம் வீட்ல தானே இருந்துச்சி திருடி இருக்க மாட்டாளா?” என முத்து கேட்கிறார். 

அதற்கு வாசுதேவன் ”அங்க திருட முடியலனு இங்க வந்து திருடினாளா? திருட்டு குடும்பத்துல இருந்து வந்தவங்க வேற எப்டி இருப்பாங்க” என்கிறார் அண்ணாமலை. முத்துவை பார்த்து ”ஏய் நிறுத்து உனக்கு ஏத்த மாதிரி தான் ஒருத்தி வந்து இருக்கா” என்கிறார் வாசுதேவன். ”காசுக்காக எங்க நகையை திருடி தான் உன் புருஷனுக்கு குடிக்க குடுப்பியா?” என்றும் கேட்கிறார். இதனால் கோபத்தில் வாசுதேவனை முத்து அடித்து விடுகிறார். ”எங்க அப்பாவ அடிக்குற என்ன நெனச்சிக்கிட்டு இருக்க நீ?” என ஸ்ருதி கேட்கிறார். உடனே ஸ்ருதியின் அம்மா முத்துவை திட்டுகிறார். ”அவரு வயசுக்கு கூட மரியாதை கொடுக்காம கைய நீட்டி அடிச்சி இருக்கான்” என்கிறார்.

ரவி முத்துவிடம் சண்டைக்கு வருகிறார். ”என்ன பேசுனான்னு முதல்ல அந்த ஆள கேளு” என்கிறார் முத்து. பின் ”இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையாடி” என ஸ்ருதியின் அம்மா ஸ்ருதியிடம் கேட்கிறார். ”உன் அப்பாவ அடிச்ச வீட்டுக்கு நீ போகணுமானு யோசிச்சிக்கோ” என வாசுதேவன் ஸ்ருதியிடம் சொல்கிறார். ”விஜயா ஸ்ருதியிடம் சென்று நீ ஒன்னும் நெனச்சிக்காத நம்ம வீட்டுக்கு போகலாம் வா” என்று கூப்பிடுகிறார்.

ஆனால் ஸ்ருதி போகவில்லை. ”இனி எங்க அப்பாவ பத்தி என் மாமியார் கேட்கவே மாட்டங்க” என ரோகிணி சொல்கிறார்.  விஜயா அண்ணாமலையிடம் முத்துவை பற்றி திட்டி பேசுகிறார். ரோகிணியும், மனோஜும் முத்துவை பயங்கரமாக குறை சொல்கின்றனர். முத்து மீதுதான் தப்பு என சொல்கின்றனர். ”என் புள்ள அங்க போயி வீட்டோட மாப்பிள்ளையா இருக்க போறான்” என விஜயா சொல்கிறார். ”நீ அதிகம் கற்பனை பண்ண வேண்டாம்” என அண்ணாமலை சொல்கிறார்.  ரவி அண்ணாமலைக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது ரவி ”எனக்கு என்னவோ அண்ணி மேல தான் பா டவுட்டா இருக்கு” என  சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் படிக்க 

Thalapathy Vijay: அஜித்துக்கு “V” எழுத்து ராசி.. அப்ப விஜய்க்கு எந்த எழுத்து ராசி தெரியுமா?

Vijay Deverakonda: வாயை கொடுத்து வாங்கிக்கட்டிய விஜய் தேவரகொண்டா.. அவருக்கு அவரே கொடுத்த தண்டனை!

தலைப்பு செய்திகள்

CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Embed widget