மேலும் அறிய

Kizhakku Vaasal, August 16: குடும்பத்துல சண்டை இல்லாமல் இருக்குமா? .. கிழக்கு வாசல் சீரியலில் வெடித்த பிரச்னை..!

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

கிழக்கு வாசல் சீரியல் 

நடிகை ராதிகா தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் அவர் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணி ஒளிபரப்பாகிறது. 

இன்றைய எபிசோட் அப்டேட்

அர்ஜூன் தனக்கு வீட்டில் பெண் பார்ப்பதாக ரேணுவிடம் சொல்கிறார். ஆனால் தனக்கு கல்யாணம் செய்ய விருப்பமில்லை என ரேணு கூறுகிறார். தயாளன், சாமியப்பனை சபையில் வைத்து அவமானம் செய்ததால் நாம் கல்யாணம் செய்தால் வாழ்க்கையே போராட்டம் ஆகிவிடும் என காரணம் கூறுகிறார். ஆனால் தன்னை நம்புமாறு அர்ஜூன் வலியுறுத்த, எங்க அப்பாவின் நம்பிக்கை தான் எனக்கு முக்கியம் என ரேணு திட்டவட்டமாக தெரிவித்து விட்டு அங்கிருந்து செல்கிறார். அப்போது ஷண்முகம் வந்து தன்னை மரியாதை இல்லாமல் பேசியதால் அர்ஜூன் டென்ஷனாகிறார். பின்னர் ரேணு, ஷண்முகத்தின் ஆட்டோவில் வீட்டுக்கு செல்கிறார். 

மாணிக்கம், மாயாவை அடித்ததை நினைத்து கம்பெனியில் ஃபீல் செய்கிறார். அப்போது அங்கு பார்வதி வருகிறார். மாயாவை அடித்தது சொல்லி அட்வைஸ் செய்கிறார். ஆனால் ரேணுவை மற்றவர்கள் சொல்வது தனக்கு கஷ்டமாக இருப்பதாக சொல்லி,மாயா நடந்து கொள்வது தனக்கு பிடிக்கவில்லை என தெரிவிக்கிறார். இந்த பக்கம் தம்பி தயாளனை அடித்ததை எண்ணி ஃபீல் செய்யும் சிவகாமி மீது பைக் மோதுகிறது. அங்கு வரும் அர்ஜூன் அவரை வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கு குடும்பத்தினரிடம் நடந்ததை எல்லாம் கூறுகிறார். 

அப்போது ரேணுவை தான் கல்யாணம் செய்ய விரும்புவதாக அர்ஜூன் அனைவரிடம் தெரிவிக்கிறார். ஆனால் அப்பா,அம்மா இல்லாமல் இதைப் பற்றி பேசுவது நியாயமில்லை என சாமியப்பன் மறுக்கிறார். குடும்பத்தினரும் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கின்றனர். அந்நேரம் அந்த வழியாக போகும் தயாளன் அர்ஜூனின் கார் சாமியப்பன் வீட்டு வாசலில் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.

வீட்டின் உள்ளே செல்கிறார். சாமியப்பன் குடும்பத்தினரை சரமாரியாக விமர்சிக்கிறார். இதனைக் கேட்டு அவர் தயாளனிடம் அமைதியாக இருக்குமாறு சொல்ல, வாக்குவாதம் நீள்கிறது. அப்போது நான் அர்ஜூனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசுகிறேன். அட்ரஸ் இல்லாத ஆளையெல்லாம் என் வீட்டுக்கு மருமகளா கூட்டுப்போக முடியாது என தெரிவிக்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget