Today Movies in TV, September 12: செவ்வாய்கிழமை ஸ்பெஷல்.. டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்னென்ன?
Tuesday Movies: செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Tuesday Movies: செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: துர்கா
சன் லைஃப்
காலை 11 மணி: நான் ஏன் பிறந்தேன்
மதியம் 3 மணி: மீனாட்சி திருவிளையாடல்
கே டிவி
காலை 7 மணி: சினம்
காலை 10 மணி: மேகம் கருத்திருக்கு
மதியம் 1 மணி: வீட்டோட மாப்பிள்ளை
மாலை 4 மணி: போஸ்
இரவு 7 மணி: ஏய்
இரவு 10.30 மணி: கழுகு
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: சேவல்
இரவு 11 மணி: முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
கலர்ஸ் தமிழ்
காலை 8 மணி: எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்
காலை 10.30 மணி : ராஜாவுக்கு செக்
மதியம் 1 மணி: யுத்த சத்தம்
மாலை 3.30 மணி: ரைட்டர்
இரவு 9.30 மணி: யுத்த சத்தம்
ஜெயா டிவி
காலை 10 மணி: வருஷம் 16
மதியம் 1.30 மணி: ராஜதுரை
இரவு 10 மணி: ராஜதுரை
ராஜ் டிவி
காலை 9 மணி : என் மகன்
மதியம் 1.30 மணி: இனியவளே
இரவு 7.30 மணி: கொலையுதிர் காலம்
இரவு 11 மணி: எமனுக்கு எமன்
ஜீ திரை
காலை 6.30 மணி: கோலிசோடா
காலை 9 மணி: நேசம்
மதியம் 12 மணி: என் பேரு சூர்யா
மதியம் 3 மணி: கனா
மாலை 6 மணி: ரஜினி முருகன்
இரவு 9 மணி: கேடிபில்லா கில்லாடி ரங்கா
முரசு டிவி
காலை 6 மணி: நான் அடிமை இல்லை
மதியம் 3 மணி: மோகினி சபதம்
மாலை 6 மணி: இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி
இரவு 9.30 மணி: வேலன் எட்டுத்திக்கும்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: மஸ்கா
காலை 8.30 மணி: பூமி
காலை 11 மணி: குரு 2
மதியம் 1.30 மணி: கடாவர்
மாலை 4 மணி: பஞ்சமுகி
மாலை 6 மணி: சாட்டை
இரவு 9 மணி: விசில் போடு
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: என் ஆசை மச்சான்
காலை 10 மணி: சிகப்பு தாலி
மதியம் 1 மணி: தாயே புவனேஸ்வரி
மாலை 4 மணி: கோயம்புத்தூர் மாப்பிள்ளை
இரவு 7 மணி: சின்ன மருமகள்
இரவு 10.30 மணி: அவர்கள்
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: ஆவதெல்லாம் பெண்ணாலே
காலை 10 மணி: வீரபாண்டி கோட்டையிலே
மதியம் 1.30 மணி : பூவும் பொட்டும்
மதியம் 4.30 மணி: ராஜா ராணி
மாலை 7.30 மணி: இதயத்தை திருடாதே
இரவு 11 மணி: டில்லி பாபு
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: பொண்ணு வீட்டுக்காரன்
இரவு7 மணி: தெளிவு
இரவு 11 மணி: ஹீரோ
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: துணைவன்
மதியம் 1.30 மணி : முருகன் அடிமை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: அன்னமிட்ட கை
இரவு 7.30 மணி: வணக்கம் வாத்தியாரே