Today Movies in TV, July 25: இதெல்லாம் உங்க ஃபேவரைட்டா? டிவியில் இன்னைக்கு என்னென்ன படங்கள் தெரிஞ்சிகோங்க..!
ஜூலை 25 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
ஜூலை 25 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: கோட்டை மாரியம்மன்
சன் லைஃப்
காலை 11 மணி: திருவருள்
மதியம் 3 மணி: ஒரு தாய் மக்கள்
கே டிவி
காலை 7 மணி: வா மகளே வா
காலை 10 மணி: கைக்கொடுப்பாள் கற்பகாம்பாள்
மதியம் 1 மணி: சமஸ்தானம்
மாலை 4 மணி: அரங்கேற்றவேளை
இரவு 7 மணி: கிழக்கு சீமையிலே
இரவு 10.30 மணி: மஜ்னு
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: இடியட்
இரவு 11 மணி: பீமா
கலர்ஸ் தமிழ்
காலை 8 மணி: Anacondas: Trail of Blood
காலை 10 மணி : ஹாஸ்டல்
மதியம் 1 மணி: ஆடை
மாலை 4 மணி : நளனும் நந்தினியும்
இரவு 9.30 மணி: ஆடை
ஜெயா டிவி
காலை 10 மணி: அரண்மனை காவலன்
மதியம் 1.30 மணி: திருமதி பழனிசாமி
இரவு 10 மணி: திருமதி பழனிசாமி
ராஜ் டிவி
காலை 9 மணி : ஆறிலிருந்து அறுபது வரை
மதியம் 1.30 மணி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
இரவு 7.30 மணி: ராஜ ராஜ சோழன்
இரவு 11 மணி: ஊரு விட்டு ஊரு வந்து
விஜய் டக்கர்
நண்பகல் 12 மணி: பதினாறு
மதியம் 2.30 மணி: துளசி
இரவு 9 மணி: ஸ்பெஷல் ஐடி
ஜீ திரை
காலை 6 மணி: சியான்கள்
காலை 8.30 மணி: 2.0
மதியம் 12 மணி : கொடி வீரன்
மாலை 6 மணி: பெங்களூரு நாட்கள்
இரவு 9.30 மணி: துணிவே துணை
இரவு 11.30 மணி: பலூன்
முரசு டிவி
காலை 6 மணி: செம்பருத்தி
காலை 11 மணி: பூம்புகார்
மதியம் 3 மணி: மாமதுரை
மாலை 6 மணி: முரட்டுக் காளை
இரவு 9.30 மணி: யாவரும் நலம்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: வாங்க மாப்ளே வாங்க
காலை 8.30 மணி: பூமிகா
காலை 11 மணி: ஓ மணப்பெண்ணே
மதியம் 1.30 மணி: மண்டேலா
மாலை 4 மணி: கஜினிகாந்த்
மாலை 6.30 மணி: பேச்சுலர்
இரவு 9.30 மணி: போக்கிரி பையன்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: நிலாவே வா
காலை 10 மணி: ஓம் சக்தி
மதியம் 1 மணி: தாலாட்டு பாடவா
மாலை 4 மணி: சட்டம் என் கையில்
இரவு 7 மணி: ஸ்ரீ பண்ணாரியம்மன்
இரவு 10.30 மணி: ஒருவர் வாழும் ஆலயம்
மேலும் படிக்க: Director Marimuthu: 'நாட்டை பின்னோக்கி இழுத்துட்டு போகிறவர்கள் ஜோதிடர்கள் தான்' - இயக்குநர் மாரிமுத்து காட்டம்..!
குறிவைக்கப்படும் ஜூலை 28 ஆம் தேதி... ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா?