மேலும் அறிய

Tv stars Thala Deepavali: இத்தனை சின்னத்திரை பிரபலங்களுக்கு தல தீபாவளியா? வாழ்த்தலாமே!

சின்னத்திரை நட்சத்திரங்கள் யார் யாரெல்லாம் இந்த ஆண்டு தல தீபாவளியை கொண்டாட போகிறார்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

சமீப காலமாக வெள்ளித்திரை நடிகர்களுக்கு சமமாக சின்னத்திரை நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி மிகப்பெரிய செலிபிரிட்டிகளாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு ஏராளமான ஃபேன் பாலோவர்ஸ் உள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சுவாரஸ்யமான அனுபவங்களையும் தங்களின் ரசிகர்களுடன் பகிர்ந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மாறிவிடுகிறார்கள். இன்னும் சொல்ல போனால் வெள்ளித்திரை பிரபலங்களை காட்டிலும் சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக அவர்களின் வரவேற்பறைக்கே சென்று தினசரி சந்திக்கிறார்கள். 

அந்த வகையில் நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வேலையில் தல தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை நட்சத்திரங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க:

அகிலன் புஷ்பராஜ் - அக்ஷயா முரளிதரன் :

விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' தொடரில் டாக்டர் பாரதியின் தம்பியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அகிலன். அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் பாதியிலேயே சீரியலை விட்டு விலகினார். அவர் தனது நீண்ட நாள் காதலியான அக்ஷயா முரளிதரன் என்பவரை கடந்த செப்டம்பர் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டார். 

அன்பரசி - வசந்தன் :

Tv stars Thala Deepavali: இத்தனை சின்னத்திரை பிரபலங்களுக்கு தல தீபாவளியா? வாழ்த்தலாமே!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனியின் தோழியாகவும், தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அன்பரசி. இவர் வசந்தன் என்பவரை கடந்த செப்டம்பர் 17ம் தேதி பெரியார் திடலில் திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். 

நாஞ்சில் விஜயன் - மரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் மரியா என்பவரை கடந்த செப்டம்பர் 3ம் தேதி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். 

அஜய் பரத் - மோனிகா :

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த பூவே சீரியல் மூலம் பிரபலமானவர் அஜய் பரத். இவர் தன்னுடைய நீண்டநாள் தோழியான மோனிகாவை கடந்த ஆகஸ்ட் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எருமசாணி விஜய் - நக்ஷத்திரா :

புகழ்பெற்ற யூ டியூபரும், நடிகர், இயக்குனர் என்ற பன்முகத்திறன் கொண்ட எருமசாணி விஜய் தனது நீண்ட நாள் காதலியான நக்ஷத்திராவை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் முன்னிலையில் இந்த காதல் ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. 

Tv stars Thala Deepavali: இத்தனை சின்னத்திரை பிரபலங்களுக்கு தல தீபாவளியா? வாழ்த்தலாமே!

நல்காரி பிரியங்கா - ராகுல் வர்மா :  

சன் டிவியில் மிகவும் பிரபலமான தொடராக பல ஆண்டுகள் ஒளிபரப்பான 'ரோஜா' தொடர் மூலம் பிரபலமானவர் நல்காரி பிரியங்கா. திடீரென நல்காரி பிரியங்கா, ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் கடந்த மார்ச் திருமணம் செய்து கொண்டு அதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அவரின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இந்த தம்பதியினருக்கு இந்த ஆண்டு தல தீபாவளி. 
 
பிரிட்டோ - சந்தியா :

ஜீ தமிழில் ஒளிபரப்பான தவமாய் தவமிருந்து தொடரில் ரீல் ஜோடிகளாக நடித்து வந்த பிரிட்டோ - சந்தியா ஜோடி ரியல் ஜோடிகளாக கரம் பிடித்தனர். இவர்களின் திருமணம் கடந்த ஜூலை மாதம் கோலாகலமாக நடைபெற்றது. 

கார்த்திகை தீபம் ஆர்த்திகா :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடரின் கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்திகா. இவர் தனது காதலரை பெற்றோரின் சம்மதத்துடன் கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் கடந்த வாரம் கேரளாவில் நடைபெற்றது. திருமணமான ஒரே வாரத்தில் தல தீபாவளி கொண்டாட போகிறார்கள் இந்த புதுமண தம்பதி. 

அனைத்து தம்பதிகளுக்கும் இனிய தல தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 

தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Embed widget