மேலும் அறிய

Siragadikka Aasai June 17: முழுசா சந்திரமுகியா மாறிய விஜயா...ஸ்தம்பித்துப் போன குடும்பம்...சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai serial Today Jun 17 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Written Update: 'சிறகடிக்க ஆசை' இன்றைய (ஜூன் 17) எபிசோடில் அனைவரையும் விஜயா எதற்காக வீட்டுக்கு வர சொன்னாள் எனத் தெரியாமல் குழப்பமாக காத்திருக்கிறார்கள். அப்போது ரூமில் இருந்து சலங்கை சத்தம் வர அனைவரும் பதட்டமாகிறார்கள். பரதநாட்டிய கெட்டப்பில் விஜயா வந்து நிற்க அனைவரும் அவளை பார்த்து ஸ்தம்பித்து நிற்கிறார்கள்.

Siragadikka Aasai June 17: முழுசா சந்திரமுகியா மாறிய விஜயா...ஸ்தம்பித்துப் போன குடும்பம்...சிறகடிக்க ஆசையில் இன்று!

“கல்யாணத்துக்கு அப்புறம் என்னுடைய திறமை எல்லாம் பெட்டிக்குள் அடக்கி வைத்து இருந்தேன். இப்போது அது அனைத்தையும் நான் வெளியில் கொண்டு வர போகிறேன். இது விஜயா வெர்ஷன் 2.0” என சொல்லி விஜயா செய்யும் அட்ராசிட்டியை பார்த்து ஒன்றும் புரியாமல் அனைவரும் திகைத்து போய் பார்க்கிறார்கள். "எனக்கு தெரிந்த ஒரு மந்திரிப்பவர் இருக்கிறார். அவரைப் போய் நான் கூட்டிட்டு வரவா" என முத்து சொல்கிறான். "நீங்களே உங்க வாயால அந்த நல்ல விஷயத்தை சொல்லுங்க" என ரோகிணியும் மீனாவும் சொல்கிறார்கள்.

"இத்தனை நாளா நான் வீட்டிலேயே இருப்பதால் யாரும் என்னை மதிக்கவில்லை. நான் என்னுடைய சொந்தக் காலில் நிற்க போகிறேன். என்னுடைய மருமகள் ரோகினி தான் என்னுடைய திறமையை வெளியே கொண்டு வந்தாள். நானும் இனி கை நிறைய சம்பாதிக்க போகிறேன்" என்கிறாள் விஜயா.  பார்வதி வீட்டில் பேனர் எல்லாம் வைத்து நடனப் பள்ளியை ஆரம்பித்து விடுகிறாள். அதற்கு ஸ்ருதியின் அம்மா தான் குத்துவிளக்கேற்றி தலைமை தாங்க வருகிறார். ஸ்ருதியின் அம்மா, ஸ்ருதி, ரோகிணி மற்றும் பார்வதியை அழைத்து குத்து விளக்கேற்ற சொல்கிறாள்.

"எனக்காக உன்னோட வீட்டையே குடுத்து இருக்க" என பார்வதிக்கு நன்றி சொல்கிறாள் விஜயா. அதற்கு பார்வதி "இடம் தான் கொடுத்தேன் நான் என்னவோ உனக்கே வீட்டை எழுதிக் கொடுத்தது போல பேசுற" என்கிறார். மீனாவை அவமானப்படுத்திவது போல விஜயா இப்படி செய்ததைப் பார்த்து முத்து கோபமாகி விளக்கை அணைக்க சொல்கிறான். "விளக்கில் ஐந்து முகம் தான் இருக்கும். நான் என்னவோ வேண்டுமென்றே இப்படி செய்தது போல பேசுகிறான். ஆரம்பத்திலேயே இப்படி விளக்கை அணைக்க சொல்வது சரியா" என்கிறாள் விஜயா. "நீ செய்வது மட்டும் சரியா" என அண்ணாமலை திருப்பிக் கேட்கிறார்.

Siragadikka Aasai June 17: முழுசா சந்திரமுகியா மாறிய விஜயா...ஸ்தம்பித்துப் போன குடும்பம்...சிறகடிக்க ஆசையில் இன்று!

"மீனா விளக்கில் எண்ணெய் ஊற்றி நான் தான் ரெடி பண்ணேன். விளக்கு நல்லபடியா எரியுதுல அதுவே எனக்கு போதும்" என சமாதானம் செய்கிறாள் வைக்கிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!

GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?

Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!

Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu RoundUp: தத்தளிக்கும் விழுப்புரம், புதுச்சேரி! சென்னையில் வடியாத மழைநீர் - தமிழகத்தில் இதுவரை!
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய  சேதங்கள்
Fengal Cyclone Damage: பேய் மழை, சூறாவளிக்காற்று, 3 பேர் பலி, கதறிய 7 மாவட்டங்கள் - ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய சேதங்கள்
Breaking News LIVE: புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்

December 2024:  கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ்! ஆண்டின் கடைசி மாதத்தில் இத்தனை விசேஷங்களா?

Rasipalan December 01:  கடைசி மாதத்தின் முதல் நாள்! எந்த ராசிக்கு எப்படி?

Chembarambakkam: ஒரே நாளில் இத்தனை அடி உயர்வா? செம்பரம்பாக்கம் ஏரியால் புது தலைவலியா?

Embed widget