மேலும் அறிய

Meenakshi Ponnunga: வெற்றி கொடுத்த ஷாக்.. நீதிமணியை வெளுத்து வாங்கிய சங்கிலி.. மீனாட்சி பொண்ணுங்க இன்று!

Meenakshi Ponnunga Oct 19: நீதிமணி மீனாட்சி வீட்டுக்குப் போக, சங்கிலியும் அடியாள்களும் நீதிமணியை அடித்து வெறுக்கின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சங்கிலி வந்ததும் நீதிமணி மீனாட்சியை திட்டுவது போல நடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, "சங்கிலி முன்னால் உன்னைத் திட்டுவது போல் நடித்தேன்" என்று நீதிமணி சொல்ல, மீனாட்சி நீதிமணியைத் திட்டுகிறாள். “வெற்றி அப்போது வர, வெற்றிதான் இந்த வீட்டு ஆம்பளை, நீ இல்லை” என்று சொல்ல, நீதிமணி வருத்தமாகிப் போகிறான். 

அதைத் தொடர்ந்து நீதிமணி சரக்கடித்து விட்டு புலம்ப, வெற்றி அவனைத் தேற்றுகிறான். "இதுக்கெல்லாம் ஒரே ஒரு முடிவு.. நீ புஷ்பாவை விட்டுட்டு வர்றதுதான்" என்று சொல்ல, நீதிமணி யோசிக்கிறான். அதைத் தொடர்ந்து நீதிமணி மீனாட்சி வீட்டுக்குப் போக, சங்கிலியும் அடியாள்களும் நீதிமணியை அடித்து வெறுக்கின்றனர். நீதிமணி உதவி கேட்டுக் கதற, வீட்டுக்குள் இருந்து மீனாட்சி, யமுனா வருகின்றனர். 

அவர்கள் வெற்றியை எழுப்ப, “அந்தாளு அடி வாங்கினா தான் புத்தி வரும்” என்று சொல்லி மீண்டும் தூங்க ஆரம்பிக்க, கோபமாகும் மீனாட்சி, யமுனா விளக்கமாறு கம்புடன் வந்து சங்கிலியையும் அடியாள்களையும் அடித்து விரட்டி நீதிமணியை வீட்டுக்குள் கூட்டி வந்து மருந்து போடுகிறாள்.  

பிறகு வெற்றி நீதிமணியிடம், “பொண்ணுங்களே வேண்டாம்னு போன.. இப்ப யாரு உன்னை காப்பாத்தினது? உன் பொண்ணு தான” என்று சொல்ல, நீதிமணி ஃபீலாக, வெற்றி “அதுக்குத்தான் நான் தூங்கற மாதிரி நடிச்சேன்” என்று சொல்ல நீதிமணி புரிந்துகொள்கிறான்.

அதன் தொடர்ச்சியாக வெற்றி திடியனிடம் “சக்தி எனக்காக கலெக்டராக மாட்டேன் என்று அம்மாவிடம் சொல்லி இருக்கிறாள். நானும் அவளுக்காக குடிப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்ல, இதைக் கேட்டு யமுனா வெற்றியின் நிலையை புரிந்து வேதனைப்படுகிறாள். 

மறுபக்கம் நீதிமணி யமுனாவுக்காக தையல் மிஷின் வாங்கி வந்து கொடுத்து “நான் தான் மீனாட்சிக்கு துரோகம் செய்துவிட்டேன், நீங்கள் எத்தனையோ முறை என் உயிரைக் காப்பாற்றி உதவி செய்திருக்கிறார்கள்” என்று மனம் வருந்திப் பேசுகிறான். இப்படியான நிலையில் இன்றைய மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget