மேலும் அறிய

வாந்தி எடுத்த மாயா! சுயரூபத்தை காட்டிய மகேஷ் - கார்த்திகை தீபத்தில் திக் திக்!

மாயா திடீரென வாந்தி எடுக்க, அதுவரை அப்பாவி போல இருந்த மகேஷ் தற்போது வில்லத்தனத்துடன் காட்சி தருவதால் கார்த்திகை தீபம் சீரியல் விறுவிறுப்பாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொடராக திகழ்வது கார்த்திகை தீபம். ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி கண்டிஷன் உடன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கார்த்திக்கிற்கு விரைவில் டும் டும் டும்:

அதாவது, ரேவதி யாரோ ஒருவருக்கு போன் செய்து "கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன். அம்மா நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இதற்கிடையில் நம்மளுடைய கல்யாணத்துக்கான வேலைகளை கவனிக்கணும்" என சொல்லி ஃபோனை வைக்கிறாள். 

அடுத்து பரமேஸ்வரி பாட்டி கோவிலுக்கு வந்து, கார்த்தியின் ஜாதகத்தை கொடுத்து ஜோதிடர் ஒருவரிடம் "அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்" என்று கேட்க, கார்த்திக் முதல் மனைவியை இழந்தவர் என்ற விஷயத்தை சரியாக சொல்லும் ஜோசியர், கூறிய விரைவில் ரத்த பந்தத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் இவருக்கு கல்யாணம் நடக்கும் என சொல்ல பரமேஸ்வரி பாட்டி அதை கேட்டு சந்தோஷம் அடைகிறாள்.

சாவுக்கு காரணம் சாமுண்டீஸ்வரியா?

அதைத்தொடர்ந்து இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதி, கார்த்தியுடன் கிளம்பி தன்னுடைய காதலன் மகேசை பார்க்க வருகிறாள். வரும் வழியில் கார்த்தியிடம் "சண்முகம் என்பவர் எங்க வயல் காட்டில் வேலை செய்து வந்தார். திடீரென அவர் இறந்துவிட ஊர் முழுக்க அவரது இறப்புக்கு காரணம் எங்க அம்மா தான் என பேச தொடங்கிட்டாங்க. 

அதனால நான் அவங்களோட குடும்பத்துக்கு உதவ முடிவெடுத்தேன். அவருடைய மனைவி மாயாவும், தம்பி மகேஷூம் இருக்கிறார்கள். மகேஷ் கல்லூரி படிக்க நான்தான் பணம் கொடுத்து உதவினேன். பிறகு அவரை எனக்கு பிடித்து போய் காதலிக்க தொடங்கிட்டேன்" என்று சொல்கிறாள். 

வில்லத்தனம் காட்டும் மகேஷ்:

சண்முகம் வீட்டிற்கு வர மாயா இவர்களை வரவேற்கிறாள். அடுத்து மகேஷ் அப்பாவி போல் வந்து நிற்க, கார்த்திக் அவனை பார்த்து ஷாக் ஆகிறான். மாயா, மகேஷ் யார்கிட்டயும் அதிகம் பேசாம அவங்க உண்டு அவன் வேலை உண்டுன்னு இருக்கிறவன் என அறிமுகம் செய்கிறாள்.

பிறகு கார்த்திக் மகேஷின் போட்டோவை வாங்கிக் கொண்டு வெளியே வருகிறான். ரேவதி வெளியே வந்ததும் உண்மையாகவே இவன புடிச்சு போய் தான் காதலிச்சியா? இல்ல பாவப்பட்டு காதலிச்சியா? என கேட்க ரேவதி அதற்கு சரியாக பதில் தெரியவில்லை என சொல்கிறாள். அதைத்தொடர்ந்து சண்முகம் வீட்டில் மாயா திடீரென வாந்தி எடுக்க, மகேஷ் பாவமாக வந்து நின்ற தன்னுடைய கெட்டப்பை அப்படியே முழுசாக மாற்றி வில்லத்தனத்தோடு பார்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Allu Arjun Arrest : ஆயிரம் கோடி புஷ்பா 2 - அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : ஆயிரம் கோடி புஷ்பா 2 - அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLANOne Nation One Election:  ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLANDMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Allu Arjun Arrest : ஆயிரம் கோடி புஷ்பா 2 - அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : ஆயிரம் கோடி புஷ்பா 2 - அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
Chess Champ Gukesh: தமிழரா? தெலுங்கரா? செஸ் சாம்பியன் குகேஷ் யாருக்கு சொந்தம்? உரிமை கொண்டாடும் முதலமைச்சர்கள்
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
அதிக சாலை விபத்து- 2வது இடத்தில் தமிழகம்: வெளியான லிஸ்ட்! வெட்கித் தலைகுனிந்த மத்திய அமைச்சர்!
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 2 Mains: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின்ஸுக்கு இத்தனை பேர் தேர்ச்சியா? தேர்வு தேதி இதோ- விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசு கொடுத்த நிதி! முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு! - அடுத்தடுத்து நிகழப்போகும் சம்பவம்! 
மத்திய அரசு கொடுத்த நிதி! முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு! - அடுத்தடுத்து நிகழப்போகும் சம்பவம்! 
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!
Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?
Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
Tamilnadu Roundup: நிரம்பி வழியும் தமிழக நீர்நிலைகள்! தீவிரம் அடையும் மழை - தமிழகத்தில் இதுவரை!
Embed widget