காதலனை கரம் பிடித்தார்கீர்த்தி சுரேஷ் - திருமணம் கொண்டாட்டம்! தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கோவாவில் திருமணம். 15 வருடமாக ஆண்டனி தட் என்பவரை காதலித்து வந்துள்ளார். திரையுலகில் தெந்தியாவையே கலக்கி வந்த கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார். 15 வருட பள்ளிப்பருவ காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. முதலில் இந்து முறைப்படியும் பிறகு கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் என தகவல். கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்க்கு திரையுலகினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தனது திருமண புகைபடங்களை இணையத்தில் பகிர்ந்து வந்துள்ளார். 15 வருட காதல் தற்போது கணவன் மனைவியாக மாறியது