மேலும் அறிய

Karthigai Deepam: வெட்ட வந்த பூசாரி.. அம்மன் இறங்கி ஆக்ரோஷமான தீபா.. கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!

Karthigai Deepam Oct 28: பரமேஸ்வரி பாட்டி கூட்டத்தோடு கூட்டமாக ஊர்வலத்தில் வர, அங்கு கார்த்தியை காணாத காரணத்தினால் அவனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல முடிவெடுக்கிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு ஆபிஸ் பற்றி எரிவதாக போன் வர அவன் சென்னை கிளம்ப மாரிக்கு கோயிலில் நடக்கப் போகும் அசம்பாவிதம் பற்றி தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து இன்றும் ஞாயிற்று கிழமையான நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, தீபா அப்படியே ஊர்வலமாக வந்து கொண்டிருக்க, கார்த்திக் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். மாரி பரமேஸ்வரி பாட்டியை சந்தித்து கோயிலில் நடக்கப் போகும் அசம்பாவிதம் பற்றி சொல்லி உங்களால் மட்டும் தான் இதைத் தடுத்து நிறுத்த முடியும் என அதிர்ச்சி கொடுக்கிறாள். 

அடுத்ததாக பரமேஸ்வரி பாட்டி கூட்டத்தோடு கூட்டமாக ஊர்வலத்தில் வர, அங்கு கார்த்தியை காணாத காரணத்தினால் அவனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல முடிவெடுக்கிறாள். கார்த்திக் திடீரென காரை நிறுத்தி ஆபிஸூக்கு போன் போட்டு விசாரித்து, அங்கு ஒரு பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்கிறான். 

இந்த நேரம் பார்த்து பாட்டி அவனுக்கு போன் போட்டு உடனடியாக கிளம்பி வர சொல்ல, அவனும் கிளம்பி வருகிறான். இங்கே பூசாரி தீபாவை வெட்டப் போக உண்மையாக தீபாவுக்கு சாமி வந்து விட, அவள் “என்னய்யா வெட்ட பாக்குற” என பூசாரியின் கழுத்தைப் பிடித்து தூக்கி வீசி ஆக்ரோஷமாக ஆட எல்லாரும் தீபாவிடம் அருள்வாக்கு கேட்கின்றனர். 

பிறகு தீபா ஐஸ்வர்யாவைக் கூப்பிட்டு அவள் கையில் சூடத்தை வைத்து “ஆத்தா உன் கையால் தான் தீபத்தை காட்ட சொல்றா, இதைக் கீழே போட்ட தெய்வகுத்தமாகிடும்” என மிரட்ட ஐஸ்வர்யா வேறு வழியில்லாமல் கையில் சூடத்தை ஏந்தி தீபம் காட்டுகிறாள். பிறகு இவள் மேல் வந்திருப்பது உண்மையான சாமியா என்பதை கண்டுபிடிக்க தீபாவின் புடவையில் தீ பிடிக்க ஏற்பாடு செய்கிறாள். 

இப்படியான நிலையில் இந்த வாரம் கார்த்திகை தீபம் சீரியல் நிறைவடைகிறது. 

மேலும் படிக்க: Killers Of The Flower Moon Review: கருப்புத் தங்கத்துக்காக நிகழ்ந்த கொடூரங்கள்.. ‘கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன்’ பட விமர்சனம்!

Vikraman Wife: 5 ஆண்டுகளாக படுத்தபடுக்கையாக இருக்கும் இயக்குநர் விக்ரமன் மனைவி.. சொத்தை வித்து மருத்துவ செலவு பார்க்கும் சோகம்!

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
முழு சார்ஜில் 700 கி.மீ ரேஞ்ச், அறிமுகமாகும் Volvo EX90, ES90 ப்ரீமியம் எலக்ட்ரிக் கார்கள்!
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
கம்பீரத்தின் அடையாளம்.. டேங்கை நிரப்புனா 577 கி.மீட்டர் மைலேஜ்! ஹோண்டாவின் Honda CB350C பைக்கை வாங்கலாமா?
Embed widget