மேலும் அறிய

ஹாஸ்பிடலில் ட்விஸ்ட் கொடுத்த ஆதி.. பளாரென அறைந்த பாரதி - இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Idhayam Serial: பாரதி கண்ணீருடன் வீட்டிற்கு வர, தமிழ் அம்மா அழறாங்க என்று சொல்ல மாமியார் என்னாச்சு என்று கேட்க மனசு சரியில்லை என்று பாரதி கட்டிப்பிடித்து அழுகிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதிக்கு ஆக்சிடென்ட் என பாரதிக்கு கேசவ் தகவல் கொடுக்க அவள் பதறி ஹாஸ்பிடல் கிளம்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பாரதி ஹாஸ்பிடலுக்கு பதறி அடித்து ஓடி வருகிறாள். கேசவ் நின்று கொண்டிருப்பதை பார்த்து “ஆதிக்கு என்னாச்சு? எங்க இருக்காரு” என்று கேட்க, கேசவ் உள்ள தான் இருப்பதாக சொல்ல பாரதியும் தமிழும் உள்ளே வருகின்றனர்.

ஆனால் இங்கே ஆதி ஹாயாக உட்கார்ந்து போனை  பார்த்துக் கொண்டிருக்க, பாரதி ஷாக் ஆகிறாள். ஆதி “என்மேல காதல் இல்லை என்றால் எதுக்கு வந்தீங்க? உங்களுக்கும் காதல் இருக்கு தானே? அதை ஏன் மறைக்கறீங்க என்று ஆதி பேச பாரதி பளார் பளாரென அறைந்து எல்லாரும் ஏன் இப்படி என்னை ஏமாத்துறீங்க? இனிமே என் முகத்திலேயே முழிக்காதே” என்று திட்டி விடுகிறாள்.

பாரதி வெளியே சென்றதும் தமிழ் பாப்பா “ஏன் ப்ரண்ட் இப்படி பொய் சொன்ன?” என்று கோபப்பட்டு அவனை போட்டு அடித்து அழுது கட்டிக்கொள்ள, ஆதி “இனிமே இப்படி சொல்ல மாட்டேன் ப்ரண்ட்” என்று சமாதானம் செய்கிறான். பிறகு பாரதி கண்ணீருடன் வீட்டிற்கு வர, தமிழ் அம்மா அழறாங்க என்று சொல்ல மாமியார் என்னாச்சு என்று கேட்க மனசு சரியில்லை என்று பாரதி கட்டிப்பிடித்து அழுகிறாள்.

அதன் பிறகு மாமனார் ரத்னம் கூடிய சீக்கிரம் துரைக்கும் பாரதிக்கும் கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்று சொல்லிட்டு செல்ல, பாரதி தனியாக உட்கார்ந்து அழுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் லதா “ஏன் ஆதியை வேண்டாம்னு சொல்ற, உன் வாழ்க்கைக்கு அவர் தேவை” என்று சொல்ல பாரதி அவளிடம் கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget