மேலும் அறிய

Anna Serial: சிவபாலன் கொடுத்த ஷாக்.. ஷண்முகம் எடுத்த முடிவு.. ட்விஸ்ட் கொடுத்த பரணி.. அண்ணா சீரியல் இன்றும் நாளையும்!

வெளியே வந்த பாக்கியம், “எனக்காக ஏன்டா இப்படி பண்ணுன?” என்று கேட்க, “உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்” என்று சொல்ல பாக்கியம் அவன் பாசத்தை கண்டு கண் கலங்குகிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து கேட்க பரணி பதிலடி கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, ஷண்முகம் வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்கார்ந்த நிலையில் பரணி மட்டும் வராமல் ரூமுக்குள் இருக்கிறாள். இதனையடுத்து தங்கைகள் அவளை சாப்பிட கூப்பிட, அவள் சௌந்தரபாண்டி சொன்னதை பற்றி பேசி வருந்துகிறாள். தன்னை பற்றி யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை என வருந்துகிறாள். 

இதனை தொடர்ந்து மறுபக்கம் முத்துப்பாண்டி ஸ்டேஷனில் கேஸ் பைல்களை பார்த்து கொண்டிருக்கும் போது அங்கு வரும் சிவபாலன் “எங்க அப்பா அம்மாவை ரூமுக்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்துறாரு அவர் மேல கம்பளைண்ட் கொடுக்கணும்” என சொல்ல, முத்துப்பாண்டி சிரித்து விட்டு “வீட்டிற்கு போடா” என்று சொல்ல சிவபாலன் போக முடியாது என்று பதிலடி கொடுக்கிறான். “இங்க நீங்க இன்ஸ்பெக்டர், நான் கம்பளைண்ட் கொடுக்க வந்திருப்பவன்” எனவும் சொல்ல முத்துப்பாண்டி அடிக்கப்போக, கான்ஸ்டபிள் “நான் தம்பிக்கு புரிய வைத்து அனுப்புறேன்” என்று சொல்லி  சிவபாலனை அனுப்பி வைக்கிறார். 

ஷண்முகம் “அத்தைக்கு ஒரு பிரச்னை என்றால் எலலா முறையும் நான் வந்து காப்பாற்ற முடியாது. அவங்களை காப்பாற்ற தான் ஆண்டவன் உன்னை புள்ளையா கொடுத்து இருக்கான்” என்று சொல்ல. சிவபாலன் “உங்க அளவுக்கு என்கிட்ட தைரியம் இல்ல மாமா” என்று சொல்ல, ஷண்முகம் ஒரு குட்டி வேல்  கொடுத்து கொடுத்து “இதை வச்சிக்கோ தைரியம் தானா வரும்” என சொல்கிறான். 

பிறகு வீட்டிற்கு வந்த சிவபாலன் மண்ணெண்ணெயை மேலே ஊற்றிக் கொண்டு “அம்மாவை வெளியே விடலானா கொளுத்தி கொண்டு செத்து போய்டுவேன்” என்று மிரட்ட சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். “யாரவது கிட்ட வந்தா அவங்களையும் சேர்த்து கொளுத்திடுவேன்” என்று மிரட்ட பயந்து போய் பாக்கியத்தை வெளியே விடுகிறார் சௌந்தரபாண்டி.

வெளியே வந்த பாக்கியம், “எனக்காக ஏன்டா இப்படி பண்ணுன?” என்று கேட்க, “உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்” என்று சொல்ல பாக்கியம் அவன் பாசத்தை கண்டு கண் கலங்குகிறாள். பிறகு பாக்கியம் சண்முகத்தின் கடைக்கு வந்து “பரணி ஹாஸ்பிடல் கட்டணும்னு பணம் கேட்டு வீட்டிற்கு வந்தா, உங்க மாமா கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. நீயாவது அவளுக்கு சின்னதாக ஒரு ஹாஸ்பிடல் கட்டி கொடுத்து அவ மனசுல இடம் பிடித்து சந்தோசமாக வாழ்க்கையை வாழப் பாரு” என்று சொல்கிறாள். 

வீட்டிற்கு அல்வாவுடன் வரும் ஷண்முகம் அதை எல்லாருக்கும் கொடுக்க, பரணிக்கும் கொடுக்க அவள் என்ன விஷயம் என்று கேட்கிறாள். “உனக்கு ஹாஸ்பிடல் கட்டி தர போறேன்” என்று சொல்ல, “எனக்கு கட்டிக்க தெரியும், எதுவும் செய்ய வேண்டாம்” என ஷாக் கொடுத்து எடுத்த அல்வாவையும் திருப்பி வைத்து விடுகிறாள். நைட் ஷண்முகம் தூங்கி கொண்டிருக்கும் போது பரணி அவனுக்கு தெரியாமல் அல்வாவை எடுத்து சாப்பிட, ஷண்முகம் கண் விழித்து விட பரணி மாட்டிக் கொள்கிறாள். இப்படியான நிலையில் இந்த வார அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget