மேலும் அறிய

Amudhavum Annalakshmiyum: தாலி கோர்க்கும் நிகழ்ச்சியில் அன்னலட்சுமிக்கு நேர்ந்த அவமானம்.. அமுதா எடுத்த முடிவு..!

அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் தாலி பிரிச்சி கோர்க்கும் அன்னலட்சுமியை வெளியே போக சொல்லி அமுதா குடும்பத்தினர் சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் தாலி பிரிச்சி கோர்க்கும் அன்னலட்சுமியை வெளியே போக சொல்லி அமுதா குடும்பத்தினர் சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

முன்னதாக அமுதா அம்மாவின் போட்டோ முன்னால் கலங்கி நீ மட்டும் தான் எனக்கு துணையிருக்கிறாய் என சொல்லி அழுகிறாள். அதன் பிறகு  சிதம்பரம் வந்து தங்களை அழைக்க வேண்டும் என அவர் வீட்டு முன்பு வடிவேலு தகராறு செய்து கொண்டிருக்கும் போது அங்கு செல்வா வருகிறார். இதனையடுத்து கோமதி அங்கு வர,  இளங்கோ ஏதோ நடக்க போவதாக நினைக்கிறான். அதன் பிறகு அமுதாவுக்கு புடவை தர அமுதா அதை வேண்டுமென்றே கீழே தவற விட்டு விட்டு சிதம்பரம் காலை தொட்டு வணங்கும் காட்சிகள் இடம் பெற்றது. 

இன்றைய எபிசோடில் ஒரே ரூமில் செந்திலும் அமுதாவும் டிரஸ் மாற்றும் சூழ்நிலை வருகிறது. இதனால் செந்தில் தான் வெளியே செல்வதாக கூற, அமுதா நமக்குள்ள நடுவுல நடக்குற பிரச்சினை யாருக்கும் தெரிய வேண்டாம் . அதனால நீங்க திரும்பி இருங்க  என சொல்கிறாள். தொடர்ந்து உமா பழனியிடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் அமுதா குடும்பமே அவமானப்பட போது என கூறுகிறாள்.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

அதேசமயம் வடிவேலும் சுமதியும் ஒரு ரூமில் டிரஸ் மாற்றிக் கொள்ள போக, அவருக்கு செல்வா போன் செய்து 5 நிமிஷத்துக்குள்ள கீழே இருக்கணும் என சொல்கிறான். இதனையடுத்து வடிவேலு சுமதியிடம் உங்க அப்பா என்னை ஒரு விரோதியாவே பார்க்கிறாரு என புலம்ப, அதற்கு சுமதி எங்க அப்பா உங்களை உயிரோட விட்டு வச்சிருக்கிறதே பெரிய விஷயம், நீங்க பேசமா வாங்க என சொல்கிறாள்.

இதன்பின்னர் அனைவரும் சபையில் வந்து அமர, நாகுவும் கோமதியும் அன்னலட்சுமியிடம், தாலி பிரிச்சி கோர்க்கும் நேரத்துல விதவை இருக்க கூடாது என சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர். நாங்க ஒன்றும் அவங்களை வெறுப்பேத்தனும்னு சொல்லல...  மூணு பொண்ணுங்களுக்கும் ஒரே நேரத்துல தாலி பிரிச்சி கோக்குறோம், அவங்க நல்லா இருக்கணுமா? வேண்டாமா?  என சொல்ல, அன்னலட்சுமி அழுகிறார்.

அப்போது செந்தில் ஏதோ பேச வர, மாணிக்கம் அவனை தடுத்து, ரொம்ப நாள் கழித்து அமுதா இங்க வந்திருக்கா, அவங்க வேணும்னு சண்டை இழுக்க பார்க்குறாங்க, நீ பொறுமையா இரு என சொல்கிறார். உடனே அன்னலட்சுமி அவங்க சொல்றது சரி தான் நான் வெளியில போறேன் என சொல்லிவிட்டு செல்லும் போது அவரை அமுதா தடுத்து நிறுத்தும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
Embed widget