மேலும் அறிய

EthirNeechal Serial: எதிர் நீச்சலில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய கதாபாத்திரம்... காரணம் என்ன?  

எதிர் நீச்சல் சீரியலில் ஜனனியின் மாமா மகள் வாசுகியாக நடித்து வந்த நடிகை வைஷ்ணவி சீரியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சன் டிவியில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பானாலும் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு குறைவின்றி ஒளிபரப்பாகும் தொடர் எதிர் நீச்சல். இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முன்னிலையில் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. 

 

EthirNeechal Serial: எதிர் நீச்சலில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய கதாபாத்திரம்... காரணம் என்ன?  

 

பலரின் ஃபேவரட் சீரியல் :

ஏராளமான ட்விஸ்ட், தினமும் சஸ்பென்ஸ், விறுவிறுப்பான கதைக்களம், திறமையான நடிகர்கள் என பல அம்சங்களோடு எதிர் நீச்சல் சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  பலரின் ஃபேவரட் சீரியலாக இருந்து வரும் எதிர் நீச்சல் தொடர்க்கு நாளுக்கு நான் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆதி குணசேகரன், ஜீவானந்தம், ஜனனி, ரேணுகா, நந்தினி, கரிகாலன் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. 

படித்த பட்டதாரி பெண்களை திருமணம் செய்து குடும்பத்தின் மருமகளாக கொண்டு வந்து அவர்களை அடிமைகளாக வைத்து இருக்கும் குணசேகரன் கதாபாத்திரத்தை எதிர்த்து போராடுகிறாள் கடைசி மருமகளான ஜனனி. சமீபத்தில் தான் எதிர் நீச்சலின் சீரியல் இயக்குநர் திருச்செல்வத்தின் என்ட்ரி அறிமுகமானது. ஜீவானந்தமாக அவர் என்ட்ரி கொடுத்த பிறகு கதை மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 

நீக்கப்பட்ட வாசுகி கேரக்டர் :

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரம் ஒன்று நீக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சீரியலின் நாயகியாக நடிக்கும் ஜனனி கதாபாத்திரத்தின் மாமா மகளான வாசுகி என்ற கதாபாத்திரத்தில் நடிகை வைஷ்ணவி நடித்து வந்தார். எதிர் நீச்சல் தொடரில் வைஷ்ணவியின் கதாபாத்திரம் ஒன்றும் அவ்வளவு முக்கியமானது அல்ல என்பதால் அவரின் கதாபாத்திரம் சீரியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றுமொரு பிரபலமான சீரியலான 'புது வசந்தம்' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

EthirNeechal Serial: எதிர் நீச்சலில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய கதாபாத்திரம்... காரணம் என்ன?  

எதிர் நீச்சல் சீரியலில் புது புது கதாபாத்திரங்களின் என்ட்ரி அவ்வப்போது அறிமுகமாகி கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் ஜான்சி ராணி, கரிகாலன், வளவன், கயல்விழி, வெண்பா என பல கதாபாத்திரங்கள் சமீபத்தில் வெளியான எபிசோடுகளில்  என்ட்ரி கொடுத்துள்ளனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget