மேலும் அறிய
Watch Video | Writer Movie Trailer | போலீஸ், புரட்சி, விறுவிறுப்பு.. வெளியானது பா. ரஞ்சித் தயாரிக்கும் ரைட்டர் ட்ரெயிலர்..!
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ப்ராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள ரைட்டர் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியது.

ரைட்டர் படத்தின் போஸ்டர்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் ரஞ்சித். இவர் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள் உள்பட பல்வேறு தரமான படங்களையும் தயாரித்துள்ளார். இந்த நிலையில், ரஞ்சித்தின் தயாரிப்பில் ரைட்டர் என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்க உள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா, சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பிக் பாஸ் தமிழ்
தமிழ்நாடு





















