மேலும் அறிய

D Imman Marriage : இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம்.. வைரலாகும் ஃபோட்டோஸ்.. வாழ்த்துக்களை குவிக்கும் திரையுலகினர்

டி. இமான் மறுமணம் செய்துகொண்ட பெண்ணின் பெயர் எமிலி எனவும், இவர் பிரபல கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எனவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் டி. இமான் மறுமணம் செய்துகொண்டார். அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

டி. இமான் மறுமணம் செய்துகொண்ட பெண்ணின் பெயர் எமிலி எனவும், இவர் பிரபல கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எனவும் கூறப்படுகிறது. இந்த திருமணத்தின்போது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர் என தெரிகிறது. மணமகளை வாழ்த்தி திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு இசையமைப்பாளர் டி.இமான், மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரு குழந்தைகளுக்கு பெற்றோர்களான இந்த தம்பதியினர் கடந்தாண்டு இறுதியில் விவகாரத்து செய்தனர். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் தம்பதியினர் விவகாரத்து அப்போது திரை பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவாகரத்திற்கு பிறகு டி. இமான் சென்னை சேர்ந்த பெண்ணுடன் பழகி வருவதாகவும், இருவரும் வெளியிடங்களுக்கு ஒன்றாக சென்று வருவதாகவும் செய்திகள் பரவியது. இந்தநிலையில், தற்போது டி. இமான் எமிலி என்ற பெண்ணுடன் மறுமணம் செய்துள்ளார். பல திரைபிரபலங்கள் தற்போது இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இமான் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்  மற்றும் மலையாளம் ஆகிய மொழிப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற விஸ்வாசம், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த ஆகிய படங்களுக்கு இமான்தான் இசையமைத்திருந்தார்.

இதுமட்டுமின்றி இவரது இசையில் விரைவில் நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாக உள்ளது. மேலும், இவரது இசையில் கேப்டன், யுத்தசத்தம், பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் இமான் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
Embed widget