மேலும் அறிய

கல்யாணம் பண்ணக் கூடாது: மீறி செஞ்ச உன்னோட லீலை விடியோவா வெளி வரும்; நடிகரை மிரட்டும் நடிகை!

நீ மட்டும் திருமணம் செய்தால் உன்னை சும்மா விடமாட்டேன் என்று முரட்டு நடிகை, நடிகரை மிரட்டி வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் அந்த பொண்ணு முன்னனி நடிகை. அழகு, கவர்ச்சிக்கு ஒன்றும் குறையில்லை. இதன் காரணமாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவருடன் ஒரே வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், காதலிக்கும் போதே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து வேறொரு பெண் உடன் காதல் வயப்பட்டு இப்போது திருமணத்திற்கும் ரெடியாகியிருக்கிறார் அந்த நடிகர். இது தான் இப்போ பிரச்சனையாக வந்திருக்கு.

நடிகரை காதலித்து வந்த அந்த நடிகை நம்ம பக்கத்து ஸ்டேட்டைச் சேர்ந்தவர். தமிழில் கவர்ச்சி காட்டி நடித்து வந்தார். கவர்ச்சி மற்றும் நடிப்பு திறமையின் காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடிக்க போனதால் ரொம்பவே பிஸியான நடிகையாக இப்போது ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் வேறொரு நடிகர் மீது நடிகைக்கு காதல் வந்திருக்கு. இருவரும் பல படங்களி ஜோடி போட்டு நடித்திருக்கிறார்கள். அதன் பிறகு இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூகெதராகவும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இதனால், நடிகையும் கர்ப்பம் ஆகியிருக்கிறார். ஆனால், அதை நடிகர் மறுக்கவே நடிகையும் கருவை கலைத்துள்ளார். அதன் பிறகு தான் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இந்தநிலையில் அந்த நடிகருக்கு திருமண ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து எப்படியோ அறிந்த அந்த பிரிந்த நடிகை, அந்த நடிகருக்கு மிரட்டல் விடுத்தது வருகிறாராம். 

வேறொரு பெண்ணை திருமணம் செய்ய கூடாது என்றும் மீறினால் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை வெளியில் விட்டுவிடுவேன். மேலும், உன்னுடைய பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் மிரண்டு போன நடிகரோ என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று வீட்டில் சொல்லிவிட்டு இப்போ சைலண்டாக இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget